Latest:
2027 நவம்பரில் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் - ITC இன்ஃபோடெக் இணைப்பு2024க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் தங்கத்தை வாங்கியுள்ளன மத்திய வங்கிகள்5%-ஐ நெருங்கும் 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய்இவெகோ தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்இந்தியாவில் சன் பார்மாவின் செமாக்ளுடைடு மாத்திரைக்கு அனுமதிTVS பங்குகளை அடமானம் வைத்து TSF குழுமத்தின் பங்குகளை வாங்கும் சுதர்ஷன் வேணுவாராக் கடன்கள் அதிகரிப்பு தற்காலிகமானது எனக் கூறும் முத்தூட் ஃபைனான்ஸ்ITC நிறுவனத்தின் காலாண்டு லாபம் 20% சரிவுஒரே மாதத்தில் இரு முறை வட்டிகளை உயர்த்திய ரிசர்வ் வங்கி — ஒருமுறை வெளிப்படையாக, ஒருமுறை அமைதியாகRBI Tightens Twice in a Month — Once Openly, Once Quietly 2027 நவம்பரில் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் - ITC இன்ஃபோடெக் இணைப்பு2024க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் தங்கத்தை வாங்கியுள்ளன மத்திய வங்கிகள்5%-ஐ நெருங்கும் 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய்இவெகோ தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டம்இந்தியாவில் சன் பார்மாவின் செமாக்ளுடைடு மாத்திரைக்கு அனுமதிTVS பங்குகளை அடமானம் வைத்து TSF குழுமத்தின் பங்குகளை வாங்கும் சுதர்ஷன் வேணுவாராக் கடன்கள் அதிகரிப்பு தற்காலிகமானது எனக் கூறும் முத்தூட் ஃபைனான்ஸ்ITC நிறுவனத்தின் காலாண்டு லாபம் 20% சரிவுஒரே மாதத்தில் இரு முறை வட்டிகளை உயர்த்திய ரிசர்வ் வங்கி — ஒருமுறை வெளிப்படையாக, ஒருமுறை அமைதியாகRBI Tightens Twice in a Month — Once Openly, Once Quietly 

சர்வதேச செய்திகள்

அதிர்ச்சி அளித்த அமேசான்..!!

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மீது தனது கவனத்தைத் திருப்புவதால், வரும் வாரங்களில் லக்சம்பர்க்கில் உள்ள அமேசானின் ஐரோப்பியத் தலைமையகத்தில் 370 பணியிடங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத மிகப்பெரிய பணி நீக்கமாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் 14,000 வேலைகளைக் குறைப்பதற்கான அமேசானின் முடிவு, இப்போது லக்சம்பர்க்கில் உள்ள அதன் ஐரோப்பியத் தலைமையகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில், அங்குள்ள 4,370 ஊழியர்களில் சுமார் 8.5 சதவீதமான 370 பேர் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இது லக்சம்பர்க்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத மிகப்பெரிய வேலை இழப்பு நடவடிக்கையாகும்.

சுமார் 6,80,000 மக்கள் தொகையைக் கொண்டதும், ரோட் தீவை விட சிறிய பரப்பளவைக் கொண்டதுமான லக்சம்பர்க், ஒரு உலகளாவிய நிதி மையமாகவும், குறைந்த வரி விதிப்புப் பகுதியாகவும் அறியப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் அதிக ஊதியங்களையும், குறைந்த வருமான வரிகளையும் வழங்குவதால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கவர்ச்சிகரமானதாக உள்ளது.

அமேசான் 2003-ல் அங்கு தனது கிளையை உருவாக்கத் தொடங்கி, படிப்படியாக தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. இந்த பணிநீக்கங்களுக்குப் பிறகும், அந்த நிறுவனம் லக்சம்பர்க்கின் ஐந்தாவது பெரிய நிறுவனமாகவே நீடிக்கும். இது அமேசானின் ஐரோப்பிய வணிகத்திற்கு அந்த நாடு எவ்வளவு மையமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று அந்தச் செய்தி அறிக்கை கூறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாளர் சட்டங்களின் கீழ், நிறுவனங்கள் பெருமளவிலான பணிநீக்கங்களைச் செய்வதற்கு முன்பு, ஊழியர் பிரதிநிதிகளுடனும், சில சமயங்களில் அரசாங்கத்துடனும் கலந்தாலோசிக்க வேண்டும். இரண்டு வார கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமேசான் திட்டமிடப்பட்ட பணிநீக்கங்களின் எண்ணிக்கையை 470-லிருந்து 370 ஆகக் குறைத்தது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அமேசான் ஊழியர் பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர் பிரசாந்த் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிநீக்கங்கள் வணிகத் தேவைகளையும் உள்ளூர் அளவிலான பிஸினஸ் உத்திகளையும் சீர் செய்யும் திட்டத்தில் ஒரு பகுதி என அமேசான் டிசம்பர் 12 அன்று ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது. பணிநீக்கத்திற்கான இழப்பீட்டுத் தொகுப்பு இந்த தொழில்துறையின் தரநிலைகளை விட மிக அதிகமாக உள்ளது என்றும் மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *