Latest:
ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்மகாத்மா காந்தி: அழியாத பிராண்ட்Mahatma Gandhi: The Immortal Brandபோன்பே மற்றும் கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்HDFC வங்கியின் MD & CEOஆக ICICI-யின் மூத்த அதிகாரி அனுப் பாக்ச்சி நியமனம்மின்னணு தங்க ரசீதுகள் (EGR) சந்தையை விரிவுபடுத்த NSE திட்டம்யோகா பார் நிறுவனத்தை கையகப்படுத்த ₹900 கோடி முதலீடு செய்துள்ள ITC8 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய ஏதர் நிறுவனம்தங்க ஹால்மார்க்கிங் கட்டண உயர்வால் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்மகாத்மா காந்தி: அழியாத பிராண்ட்Mahatma Gandhi: The Immortal Brandபோன்பே மற்றும் கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்HDFC வங்கியின் MD & CEOஆக ICICI-யின் மூத்த அதிகாரி அனுப் பாக்ச்சி நியமனம்மின்னணு தங்க ரசீதுகள் (EGR) சந்தையை விரிவுபடுத்த NSE திட்டம்யோகா பார் நிறுவனத்தை கையகப்படுத்த ₹900 கோடி முதலீடு செய்துள்ள ITC8 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய ஏதர் நிறுவனம்தங்க ஹால்மார்க்கிங் கட்டண உயர்வால் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு

உள்நாட்டு செய்திகள்

ஜனவரியில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 2.75%

திருத்தப்பட்ட சில்லறை விலைக் குறியீட்டு (CPI) தொடரின், கீழ் சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 2.75 சதவீதமாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டை, புதிய அடிப்படை ஆண்டைக் கொண்ட முதல் வெளியீடு என்று மத்திய புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட தொடர் தற்போதைய வீட்டுச் செலவு முறைகளை சிறப்பாகப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜனவரி மாத பண வீக்க விகிதத்தை, 2012-ஐ அடிப்படை ஆண்டாக கொண்டுள்ள டிசம்பரின் 1.33 சதவீத பணவீக்க விகிதத்துடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

திருத்தப்பட்ட தொடர், தற்போதைய செலவினப் போக்குகளுடன் ஒத்துப்போக நுகர்வு பொருட்களின் தொகுப்பு திருத்தப்பட்டுள்ளது. கொள்கை முடிவுகளுக்கான தரவு அடித்தளத்தை இந்த மாற்றம் வலுப்படுத்தும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் கூறினார்.

புதிய தொடரின் கீழ், ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 2.13 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் வீட்டுப் பணவீக்கம் 2.05 சதவீதமாக இருந்தது.

பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு மற்றும் பட்டாணி ஆகியவற்றின் பணவீக்க விகிதம் மிகக் குறைவாக இருந்தது. அதே நேரத்தில் வெள்ளி நகைகள், தக்காளி, தேங்காய் மற்றும் கொப்பரை, தங்கம் மற்றும் வைர நகைகள், பிளாட்டினம் நகைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை மிகக் கடுமையாக விலை உயர்ந்தன.

வருமானம் அதிகரிக்கும் போது வீட்டு நுகர்வில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்களை இந்த மறு சீரமைப்பு பிரதிபலிக்கிறது என்று அனந்த நாகேஸ்வரன் கூறினார்.

“மேக்ரோ மட்டத்தில், இது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து செலவினங்களின், முற்போக்கான பல்வகைப்படுத்தலை பிரதிபலிக்கிறது. வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் உயரும் பொருளாதார அமைப்புகளில் இவை பொதுவானவை” என்று அவர் கூறினார்.

சில்லறை விலைக் குறியீட்டில் ஏற்ற இறக்கம் குறைக்கப்பட்டால், அது நிதிச் செலவுகள், அகவிலைப்படி சரிசெய்தல் மற்றும் பணவீக்கத்துடன் தொடர்புடைய பத்திரங்களுக்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும் என்றும், இவை அனைத்தும் குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *