Latest:
ஜைடஸ் லைஃப் சயின்சஸின் அஸ்கார்பிக் ஆசிடின் ஜெனரிக் பதிப்பிற்கு USFDA ஒப்புதல்பட்டியலிடப்பட்ட வங்கிகளில் நிகர வாராக் கடன் 1%-க்கும் குறைவாக சரிவுAI சர்வர்களின் விலைகளை 15% உயர்த்த திட்டமிடும் என்விடியாநகை விற்பனை நிறுவனங்களின் தங்கத்திற்குப் பதிலாகப் பணம் வழங்கும் திட்டங்கள்செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஜைடஸ் லைஃப் சயின்சஸின் அஸ்கார்பிக் ஆசிடின் ஜெனரிக் பதிப்பிற்கு USFDA ஒப்புதல்பட்டியலிடப்பட்ட வங்கிகளில் நிகர வாராக் கடன் 1%-க்கும் குறைவாக சரிவுAI சர்வர்களின் விலைகளை 15% உயர்த்த திட்டமிடும் என்விடியாநகை விற்பனை நிறுவனங்களின் தங்கத்திற்குப் பதிலாகப் பணம் வழங்கும் திட்டங்கள்செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வுNRI வைப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே ரத்து செய்தது ஏன்?The Credibility Cost: Analyzing the RBI’s Premature Termination of the NRI Deposit Schemeவணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடு

உள்நாட்டு செய்திகள்

மாருதி சுசுகியின் e VITARA SUVஇன் அறிமுக விலை ரூ.10.99 லட்சம்

மாருதி சுசுகி அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார SUVயான e VITARA-வின் அறிமுக விலையை செவ்வாயன்று அறிவித்தது. இந்த வாகனம் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) மாடலின் கீழ் ரூ.10.99 லட்ச தொடக்க விலையில் கிடைக்கும். பேட்டரி பயன்பாடு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.99 என தனியாக வசூலிக்கப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூக்கியின் முதல் மின்சார வாகனமான e VITARA-க்கான முன்பதிவுகள் ஜனவரி 2026 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிறுவனம் இப்போது BaaS மாடலின் கீழ் அறிமுக வாகன விலையை வெளியிட்டுள்ள நிலையில், பல்வேறு இதர ரகங்களுக்கான விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆகஸ்ட் 2025 இல் உற்பத்தி தொடங்கிய பிறகு, 2025 இறுதிக்குள் மாருதி கிட்டத்தட்ட 13,000 யூனிட் e VITARA-வை 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

இந்த மாடல், மாருதி சுசுகியின் தாய் நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின், டொயோட்டாவுடனான உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஒத்துழைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்காக இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பின், e VITARA மூலம் 543 கிமீ வரை செல்ல முடியும் என்று கூறியுள்ளது. இந்த மாடல் டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கும். இரண்டு வகை பேட்டரி பேக் தேர்வுகள் அளிக்கப்படுகிறது : 49 kWh மற்றும் 61 kWh. டெல்டா ரகம் சிறிய பேட்டரியுடன் வருகிறது.

இந்நிறுவனம் 1,100 நகரங்களில் 2,000 க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. இதில் அதிக EV வாகங்கள் கொண்ட முதல் 100 நகரங்கள் அடங்கும். பொது சார்ஜிங் உள்கட்டமைப்பிற்கான அணுகலை விரிவுபடுத்த 13 முன்னணி சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த SUV-வின் உள்கூடு 60 சதவீதத்திற்கும் அதிகமான அல்ட்ரா-ஹை மற்றும் ஹை-டென்சைல் ஸ்டீலைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *