Latest:
80-வது ஆண்டில் இந்தியா - இந்தியாவைக் கட்டமைத்த பிராண்டுகள்:HMT - தேசத்தின் நேரக் காவலர்கள்India at 80 - Exploring Brands that Built India: HMT-Timekeepers to the Nationஜாகுவார் லேண்ட் ரோவரின் வளர்ச்சிக்கு உதவும் புதிய ரேஞ்ச் ரோவர்கள், ஜாகுவார் டைப் 01அதிநவீன போர் விமான என்ஜின் தயாரிக்க ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணிவோல்டாஸ் காலாண்டு நிகர லாபம் ₹212.8 கோடியாக 51% அதிகரிப்புS&P-யிடமிருந்து சர்வதேச முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற IDFC First வங்கிநாட்கோ ஃபார்மாவின் காலாண்டு நிகர லாபம் ₹206 கோடியாக 57% சரிவுE20 பெட்ரோல் கலப்படம் குறித்த கவலைகளை எழுப்பிய மாருதி, டாடா, மஹிந்திராஆபத்துகளைக் கூர்ந்து கவனித்தபடியே வளர்ச்சியை எட்ட சவுத் இந்தியன் பேங்க் உறுதிபணியாளர்களைப் பணியில் அமர்த்துவதில் விப்ரோ தாமதம் செய்வதாக புகார்80-வது ஆண்டில் இந்தியா - இந்தியாவைக் கட்டமைத்த பிராண்டுகள்:HMT - தேசத்தின் நேரக் காவலர்கள்India at 80 - Exploring Brands that Built India: HMT-Timekeepers to the Nationஜாகுவார் லேண்ட் ரோவரின் வளர்ச்சிக்கு உதவும் புதிய ரேஞ்ச் ரோவர்கள், ஜாகுவார் டைப் 01அதிநவீன போர் விமான என்ஜின் தயாரிக்க ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணிவோல்டாஸ் காலாண்டு நிகர லாபம் ₹212.8 கோடியாக 51% அதிகரிப்புS&P-யிடமிருந்து சர்வதேச முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற IDFC First வங்கிநாட்கோ ஃபார்மாவின் காலாண்டு நிகர லாபம் ₹206 கோடியாக 57% சரிவுE20 பெட்ரோல் கலப்படம் குறித்த கவலைகளை எழுப்பிய மாருதி, டாடா, மஹிந்திராஆபத்துகளைக் கூர்ந்து கவனித்தபடியே வளர்ச்சியை எட்ட சவுத் இந்தியன் பேங்க் உறுதிபணியாளர்களைப் பணியில் அமர்த்துவதில் விப்ரோ தாமதம் செய்வதாக புகார்

உள்நாட்டு செய்திகள்

ஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோ

ஒரு முன்னணி AI-சார்ந்த தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான விப்ரோ, ஒலாம் குழுமத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் பிரிவான மைண்ட்ஸ்ப்ரிண்ட்டை கையகப்படுத்தும் நடவடிக்கை, தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

மைண்ட்ஸ்ப்ரிண்ட்டை கையகப்படுத்தும் திட்டம், முதலில் ஏப்ரல் 6, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இது, ஒலாம் குழுமத்துடன் விப்ரோ மேற்கொண்ட 8 ஆண்டுகால அடிப்படை உத்தி மாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஒலாம் குழுமம் என்பது சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், சுமார் 40,000 ஊழியர்களைக் கொண்ட, 5,000 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்புடைய உணவு மற்றும் வேளாண் வணிக நிறுவனமாகும்; இதன் பெரும்பான்மை உரிமையை டெமாஸ்க் ஹோல்டிங்ஸ் கொண்டுள்ளது.

ஒலாம் குழுமத்துடனான இந்த கூட்டுறவு, விப்ரோவின் ‘பண்ணையிலிருந்து நுகர்வோர் வரை’ (farm-to-fork) சார்ந்த திறன்களை விரிவுபடுத்துவதோடு, உணவு மற்றும் வேளாண் வணிகத் துறை முழுவதும் ‘Wipro Intelligence™’-இன் தாக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மைண்ட் ஸ்ப்ரிண்டின் ஆழ்ந்த துறைசார் நிபுணத்துவமும், அறிவுசார் சொத்துரிமை (IP) சார்ந்த தீர்வுகளும்—குறிப்பாக விநியோகச் சங்கிலி மற்றும் பண்ட வர்த்தகத் துறைகளில்—விப்ரோவின் ஆலோசனை மற்றும் AI-சார்ந்த திறன்களுடன் இணையும்போது, ஒலாம் குழுமம் மற்றும் விப்ரோவின் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும், புதுமைகளைத் துரிதப்படுத்தவும், சந்தைக்கு ஏற்ற மாற்றங்களை முன்னெடுக்கவும் உதவுகின்றன. இத்திறன்கள், விவசாயம், முன்னறிவிப்பு, வர்த்தகம், விநியோகச் சங்கிலி செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு போன்ற முக்கியத் துறைகளை உள்ளடக்கியுள்ளன.

“மைண்ட்ஸ்ப்ரிண்டின் தலைமைத்துவக் குழு, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை விப்ரோவிற்கு வரவேற்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஒலாம் குழுமத்துடனான எங்கள் கூட்டுறவும், மைண்ட்ஸ்பிரிண்டை கையகப்படுத்திய நடவடிக்கையும் இணைந்து, விநியோகச் சங்கிலி மற்றும் பண்ட வர்த்தகத் துறைகளிலும், உலகளாவிய உணவு மற்றும் வேளாண் வணிகத் துறையிலும் விப்ரோவின் நிலையை வலுப்படுத்துகின்றன. மேலும், AI-சார்ந்த, IP-வழிநடத்தப்படும் மற்றும் துறைசார் மையப்படுத்தப்பட்ட மாற்றங்களை, பரந்த அளவில் வழங்குவதற்கான எங்கள் திறனையும் இவை விரிவுபடுத்துகின்றன,” என்று விப்ரோவின் ஆசிய பசிபிக், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா சந்தைப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி வினய் ஃபிராகே தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *