Latest:
IPOவில் டாடா சன்ஸின் மதிப்பு ₹12.5 லட்சம் கோடியாக இருக்க வாய்ப்பு5%-ஐத் தாண்டிய 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய்AI மேம்பாட்டை மெதுவாக்க கோரிய ஆந்த்ரோபிக் CEOவிற்கு டிரம்ப் கண்டனம்முதுகெலும்பு சிகிச்சையில் சாதனை படைக்கும் சைடஸ் அறுவை சிகிச்சை நிபுணர்கள்மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!IPOவில் டாடா சன்ஸின் மதிப்பு ₹12.5 லட்சம் கோடியாக இருக்க வாய்ப்பு5%-ஐத் தாண்டிய 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய்AI மேம்பாட்டை மெதுவாக்க கோரிய ஆந்த்ரோபிக் CEOவிற்கு டிரம்ப் கண்டனம்முதுகெலும்பு சிகிச்சையில் சாதனை படைக்கும் சைடஸ் அறுவை சிகிச்சை நிபுணர்கள்மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!

உள்நாட்டு செய்திகள்

முதுகெலும்பு சிகிச்சையில் சாதனை படைக்கும் சைடஸ் அறுவை சிகிச்சை நிபுணர்கள்

கடந்த பத்தாண்டுகளில், முதியவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையேயும் முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிப்பதை இந்தியா கண்டு வருகிறது. நாட்டில் முதுகெலும்பு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு அமைதியான பெருந்தொற்றாக (silent epidemic) மாறி வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் உடல் ஊனத்திற்கு அல்லது இயலாமைக்கு முக்கிய காரணமாக கீழ் முதுகு வலி உள்ளது; இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

“முதுகெலும்பு காயம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கலாம்; ஆனால் சரியான மருத்துவ கவனிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன், பெரும்பாலான நோயாளிகள் தங்கள் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது,” என்று அகமதாபாத்தைச் சேர்ந்த மூத்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நீரஜ் வசவாடா கூறினார். இவர் அரிதான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். அதிகரித்து வரும் நோயின் தாக்கத்தைச் சமாளிக்க, அகமதாபாத்தில் உள்ள சைடஸ் மருத்துவமனைகள், மிகவும் சிக்கலான பிரச்சனைகளில் கூட கையாளக்கூடிய, மேம்பட்ட அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்துடன் கூடிய, அர்ப்பணிப்புள்ள மற்றும் பல்துறை சார்ந்த முதுகெலும்பு சிகிச்சை குழுவை உருவாக்கியுள்ளன.

அகமதாபாத்தைச் சேர்ந்த மூத்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரும், 20 வருட அனுபவத்துடன் மேற்கு இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் ஹிதேஷ் மோடி மேலும் கூறுகையில், “அறுவை சிகிச்சை திறன் மற்றும் அனுபவத்தை தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். சைடஸில், தகுந்த நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பல்துறை ஆதரவுடன் சிக்கலான முதுகெலும்பு சிகிச்சைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,” என்றார். இக்குழுவில் டாக்டர் பிரதீக் லோதா மற்றும் டாக்டர் கரண் சவுகான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, தவறான உடல் நிலை, மற்றும் அதிகப்படியான கைபேசி அல்லது மடிக்கணினி பயன்பாடு போன்ற வாழ்க்கை முறை காரணிகள் இளம் நோயாளிகளிடம் முதுகெலும்பு சிதைவை விரைவுபடுத்துகின்றன, ஆனால் வயதும் வாழ்க்கை முறையும் மட்டுமே இதற்கான காரணிகள் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *