Latest:
ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்குHDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடுஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கி

செய்தி

20 வாரங்களில் இல்லாத சரிவு..

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 20வாரங்களில் இல்லாத சரிவு காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.நடுத்தரம் மற்றும் சிறிய பங்குகள் சரிவை

Read More
செய்திதொழில்துறை

புதிய மின்சார வாகன கொள்கை அப்டேட்…

புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு புதிய கொள்கையை வரையரை செய்திருக்கிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின்படி குறைந்தபட்சம்

Read More
சந்தைகள்செய்தி

தலைதூக்கிய சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 14ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்ந்து 73,097 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்

Read More
செய்திதொழில்துறை

1,70000 கார்களை திரும்பப் பெற்ற ஹியூண்டாய்,கியா..

இந்தியாவில் பிரபல கார் நிறுவனமாக உள்ள ஹியூண்டாய் கார் நிறுவனம் உண்மையில் தென்கொரிய நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது கியா மோட்டார்ஸ், இந்த இரு நிறுவனங்களும்

Read More
செய்தி

நீட்டா அம்பானியின் சம்பளம் ரூ.800..

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீட்டா அம்பானி தற்போது பல தொழில்களை தன்வசம் வைத்திருக்கிறார். குறிப்பாக நடன கலைஞர், தொழிலதிபர், ஐபிஎல் அணியின் உரிமையாளர் என அடுத்தடுத்த பதவியை

Read More
செய்திநிதித்துறை

2025 நிதியாண்டில் மேலும் வளர்ச்சியா?

2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தியை ஃபிட்ச் என்ற நிறுவனம் அரை புள்ளி உயர்த்தியிருக்கிறது. அந்நிறுவனம் ஏற்கனவே 6.5 விழுக்காடாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அடுத்த

Read More
செய்திதொழில்நுட்பம்

மின்சார கார்களை தயாரிக்கும் மாருதி சுசுக்கி..

இந்தியாவில் மாருதி சுசுக்கி அடுத்தடுத்த பல அட்டகாசமான திட்டத்துடன் அதிக முதலீடுகளை செய்ய இருக்கிறது. கடந்த மார்ச் 19,2022-ல் பேட்டரி வாகனங்களை தயாரிக்க 10,400கோடி ரூபாயை சுசுக்கி

Read More
செய்திதொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் டாடா மோட்டர்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு…

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும்

Read More
செய்தி

சரிவில் முடிந்த சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 906புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளாக இருந்தது.

Read More
செய்தி

ரோல்ஸ் ராய்ஸில் அறிமுகமாகியுள்ள பிரிசம் கார்..

உலகளவில் மிக மிக சொகுசு காராக கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பிரிசம் ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் தொடங்கி 120 ஆண்டுகள் ஆவதை குறிக்கும்

Read More
செய்தி

இன்று பங்குச்சந்தைகள் சரிய காரணம் இதுதான்..

மார்ச் 13 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் 1 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க பணவீக்க விகிதம் பார்க்கப்படுகிறது. மேலும் கடன்கள்

Read More
செய்தி

குறிப்பிட்ட ஃபாஸ்ட்டேகை மாற்றவில்லையெனில் ஃபைன் கட்டணும்…

பேடிஎம் பேமண்ட் வங்கியில் வாங்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்கள் அதனை வரும் 15 ஆம் தேதிக்குள் வேறு நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்

Read More
செய்தி

அலக்கற்றையை திரும்ப அளித்த வோடபோன் ஐடியா..

முன்னணி சிம்கார்டு நெட்வொர்க்குகளில் ஒன்றாக ஒரு காலத்தில் திகழ்ந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம், தங்களால் பயன்படுத்த இயலாத அலைக்கற்றைகளை திரும்ப அளித்துள்ளது. 900 மெகா ஹர்ட்ஸ் முதல்

Read More
செய்தி

22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டன-எஸ்பிஐ

தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியினருக்கு வழங்கும் வகையில் அண்மையில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது சட்டவிரோதம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பத்திரம் வாங்கியவர்கள்

Read More
செய்தி

பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165புள்ளிகள் உயர்ந்து 73,667 புள்ளிகளாக இருந்தது.

Read More
செய்தி

வருமானவரி போர்டலில் குளறுபடியா?

அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள போர்டலில் சில பயனாளிகளுக்கு தொகை தவறாக காட்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வருமான வரி தாக்கல் செய்யும் சிலருக்கு 450 ரூபாய்க்கு பதிலாக 45

Read More
செய்தி

அரசிடம் டாடா மோட்டார்ஸ் கோரிக்கை..

மின்சார டாக்சிகளின் ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என்று பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 3.76 லட்சம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்

Read More
செய்தி

ஐடிசி பங்குகளை விற்க தயாராகும் BAT

லக்கி ஸ்ட்ரைக் என்ற சிகரெட்டின் உற்பத்தியாளர் நிறுவமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம். இதை சுருக்கமாக BAT என்பார்கள். அந்த நிறுவனம் ஐடிசியின் பங்குகளை வைத்திருக்கும் முக்கிய

Read More
செய்தி

அதிகம் சம்பாதிப்போருக்கு அதிக வரி போடும் பைடன்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். அதன்படி 3 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். அதாவது அதிகம் சம்பாதிக்கும்

Read More