Latest:
HDFC வங்கியின் பங்குகள் சற்று உயர்ந்த நிலையில், தொடர் விற்பனை அழுத்தம்பிப்ரவரிக்கு பிறகு முதல் முறையாக 83,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்500 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள மணப்புரம் ஃபைனான்ஸ்உலகின் 7வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ஆந்த்ரோபிக்ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக செயற்கைக்கோள் கட்டமைப்பை உருவாக்கும் ரிலையன்ஸ்ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.5% உயர்த்த வாய்ப்புகர்நாடக வங்கியின் MD & CEOஆக உதய குமார் ஹெப்பார் நியமனம்B2B UPI பரிவர்த்தனைகளுக்கு ₹5 நிலையான MDR கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புசவால்களை எதிர்கொண்டுள்ள நோவோ நோர்டிஸ்கின் போராட்டம்Novo Nordisk: A Weight-Loss Revolution, a Stock Under Pressure and a Battle for the FutureHDFC வங்கியின் பங்குகள் சற்று உயர்ந்த நிலையில், தொடர் விற்பனை அழுத்தம்பிப்ரவரிக்கு பிறகு முதல் முறையாக 83,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்500 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள மணப்புரம் ஃபைனான்ஸ்உலகின் 7வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ஆந்த்ரோபிக்ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக செயற்கைக்கோள் கட்டமைப்பை உருவாக்கும் ரிலையன்ஸ்ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.5% உயர்த்த வாய்ப்புகர்நாடக வங்கியின் MD & CEOஆக உதய குமார் ஹெப்பார் நியமனம்B2B UPI பரிவர்த்தனைகளுக்கு ₹5 நிலையான MDR கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புசவால்களை எதிர்கொண்டுள்ள நோவோ நோர்டிஸ்கின் போராட்டம்Novo Nordisk: A Weight-Loss Revolution, a Stock Under Pressure and a Battle for the Future

செய்தி

பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165புள்ளிகள் உயர்ந்து 73,667 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 22,335 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியாக உள்ள சூழலில் முதலீட்டாளர்கள் உஷாராக பங்குகளை விற்று லாபத்தை பார்க்க முடிவெடுத்ததால் சந்தைகளில் இந்த நிலை காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் HDFC Bank, TCS, LTIMindtree, Maruti Suzuki,infosys ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Adani Enterprises, Cipla, Grasim Industries, Adani Ports , SBI ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. தகவல் தொழிநுட்பத்துறை மட்டுமே உயர்ந்து முடிந்தன.ஆட்டோமொபைல்துறை, எண்ணெய்,எரிவாயு, உலோகம்,ஊடகம் சந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோகத்துறை, ஆகிய துறை பங்குகள் சரிந்தன. TCS, Oracle Fin Serv, Interglobe Aviation, Quick Heal Technologies, eMudhra, Hercules Hoists, Cigniti Technologies, Gujarat Themis, Waaree Renewable, நிறுவன பங்குகள் உச்சம் தொட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *