Latest:
வெளிநாட்டுப் பரிவர்த்தனை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.65 டாலராக சரிவுபணவீக்கம், 'எல் நினோ' அபாயங்கள் பற்றி எச்சரிக்கும் ஐடிசி-யின் சஞ்சீவ் பூரிசிங்கப்பூர் துணை நிறுவனத்தில் டாடா ஸ்டீல் ₹1,625 கோடி முதலீடுஇவெகோவை கையகப்படுத்தும் டாடா மோட்டார்ஸின் உலகளாவிய இலக்குகள்AI இன்ஃபோசிஸை அழிக்காது, மாறாக அதை மேம்படுத்தும் - நந்தன் நிலேகனிபாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோஅமெரிக்காவில் வட்டி உயர்வினால் தங்கம் $3,800 ஆக சரியும் என டாய்ச் வங்கி கணிப்புஇந்திய பங்கு சந்தைக்கு ஒரு சரிவு நீடித்த வலிக்கு மருந்தாக அமையக்கூடும்India’s Market-Economy Crossroads: Why a Correction May Be the Cure for Lingering Painவெளிநாட்டுப் பரிவர்த்தனை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.65 டாலராக சரிவுபணவீக்கம், 'எல் நினோ' அபாயங்கள் பற்றி எச்சரிக்கும் ஐடிசி-யின் சஞ்சீவ் பூரிசிங்கப்பூர் துணை நிறுவனத்தில் டாடா ஸ்டீல் ₹1,625 கோடி முதலீடுஇவெகோவை கையகப்படுத்தும் டாடா மோட்டார்ஸின் உலகளாவிய இலக்குகள்AI இன்ஃபோசிஸை அழிக்காது, மாறாக அதை மேம்படுத்தும் - நந்தன் நிலேகனிபாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோஅமெரிக்காவில் வட்டி உயர்வினால் தங்கம் $3,800 ஆக சரியும் என டாய்ச் வங்கி கணிப்புஇந்திய பங்கு சந்தைக்கு ஒரு சரிவு நீடித்த வலிக்கு மருந்தாக அமையக்கூடும்India’s Market-Economy Crossroads: Why a Correction May Be the Cure for Lingering Pain

பொருளாதாரம்

ஜிஎஸ்டியால் அரசுக்கு வருவாய் இழப்பா…?

பிரதமரின் பொருளாதார ஆலோசகராக பிபேக் தெப்ராய் என்பவர் இருக்கிறார்.இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதன்படி,இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அரசுக்கு வரவேண்டிய முறையான வருமானம்

Read More
பொருளாதாரம்

ஐபோன் 15 குறித்த UPDATE.!!!

உலகளவில் மிகப்பெரிய பிராண்டாகவே பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆப்பிள் நிறுவனத்தில் இதுவரை ஐபோன் 14 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன்

Read More
பொருளாதாரம்

2,000 ரூபா நோட்டு யார்கிட்ட இருக்கு தெரியுமா…??

இந்தியாவில் அண்மையில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதுடன், வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கிகளிடம் நடத்திய கணக்குகளின்படி, 2,000ரூபாய் நோட்டுகள் அதிகம்

Read More
பொருளாதாரம்

உகந்த சூழல் இல்லை என்றாலும் பரவாயில்லை…!!!

ஐடிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் சஞ்ஜீவ் புரி. அந்த நிறுவனத்தின் 112 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது ஐடிசி நெக்ஸ்ட்

Read More
பொருளாதாரம்

60 லட்சம் போலி கனக்சன்கள்..!!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தகவல் தொடர்புத்துறை அண்மையில் 1கோடியே 14 லட்சம் சிம்கார்டுகளை ஆய்வு செய்தது. இதில் 60 லட்சத்துக்கும் மேலானவை போலி சிம்கார்டுகள் என்பது

Read More
பொருளாதாரம்

லம்போர்கினி வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினர்!!!

லம்போர்கினி என்ற காரை சாதாரண மக்கள் எல்லாம் வாங்க முடியாது. வசதிபடைத்த பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் அந்த கார்நிறுவனத்தின் தலைமை

Read More
பொருளாதாரம்

லேப்டாப் இறக்குமதிக்கு தடை

லேப்டாப்கள்,டேப்லட்டுகள், கணினிகள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. முறையான லைசன்ஸ் இருந்தால் மட்டும் மத்திய அரசின் அனுமதியுடன் லேப்டாப்களை

Read More
பொருளாதாரம்

சிமென்ட் கம்பெனியை வாங்கிய அதானி..

பிரபல தொழிலதிபரான கவுதம் அதானி, அண்மையில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்கியிருந்தார். இவர் அடுத்தகட்டமாக சங்கி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளார். 5,000 கோடி ரூபாய்க்கு இந்த

Read More
பொருளாதாரம்

நிதி பற்றாக்குறை 4.51லட்சம் கோடியாக உயர்வு….

மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 4.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மே மாதத்தில் வெறும்

Read More
பொருளாதாரம்

அமெரிக்காவுக்கு வந்த அவல நிலை..

ஃபிட்ச் என்ற நிறுவனம் உலகின் பல நாடுகளின் நிதி நிலையை கண்காணித்து தரவரிசைபடுத்துவதில் பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனம் அண்மையில் அமெரிக்காவுக்கு வழங்கி வந்த AAA தர

Read More
பொருளாதாரம்

இந்தியாவுடனான டீல் கதம் கதம்.. !!!

உலகளவில் டெஸ்லாவுக்கு அடுத்தபடியாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிறுவனம் இருக்கிறது என்றால் அது நிச்சயம் அது சீனாவின் BYDஆகத்தான் இருக்கும்.தனித்துவமான வடிவமைப்பு,டெஸ்லா நிறுவனம் போலவே மின்சார

Read More
பொருளாதாரம்

முதலீட்டாளர்களுக்கு செபி சொல்லும் 5 அறிவிப்புகள்!!!

மதாபி புரி புச் என்பவர் செபியின் தலைவராக உள்ளார். பெரிய நிறுவனங்கள்,பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேற விரும்பினால் அதனை எளிமையாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.சில நிறுவனங்கள் மகாபாரதத்தில் வரும்

Read More
பொருளாதாரம்

சரிகிறதா தகவல் தொழில்நுட்பத்துறை?

தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கள் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதை பார்க்கும்போது தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் சரிவை கண்டு வருவது போல

Read More
பொருளாதாரம்

உச்சம் தொட்ட இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள் ஜூலை 13ஆம் தேதியான வியாழக்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வரலாற்றிலேயே முதல்முறையாக 66

Read More
பொருளாதாரம்

பெப்சிகோவுக்கு சலுகை தர முடியாது!!!

வெறும் காற்றை நிறப்பி விற்கப்படுவதாக விமர்சிக்கப்படும் லேஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பெப்சிகோ நிறுவனம் தான். இந்த நிறுவனம் அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த நிறுவனம்

Read More
பொருளாதாரம்

வேதாந்தாவுக்கு அபராதம் விதித்த செபி…

முக்கியமான ஆவணங்களை இணைத்து பங்குச்சந்தைகளில் வர்த்தகத்தை மேற்கொள்வது அனைத்து துறைகளிலும் பெரிய சவலான விஷயம்.இந்த நிலையில், விதிகளை மீறியதாகவும்,முக்கியமான ஆவணங்களை சமர்பிக்கவும் இல்லை என்று கூறி, பங்குச்சந்தை

Read More
பொருளாதாரம்

உச்சம் தொட்ட டாடா மோட்டார்ஸ் பங்கு

ஜூன் 28ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டு உள்ளன.இது 3% உயர்வாகும். அந்த நிறுவனத்தில் ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர்

Read More
பொருளாதாரம்

வீட்டுக்கடனுக்கு தேவை அதிகரிக்குமாம் !!!

அடுத்த 4-5 ஆண்டுகளில் வீட்டுக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று hdfc நிறுவன தலைமை செயல் அதிகாரி Keki Mistry கூறியுள்ளார். வீட்டு கடன் துறை நாளுக்கு

Read More
பொருளாதாரம்

ஹிண்டன்பர்க் பற்றி மனம் திறந்தார் அதானி..

அதானி குழுமம் என்ற வியாபார சாம்ராஜ்ஜியத்தை சிறுக சிறுக கட்டி வந்தார் கவுதம் அதானி, அதனை ஹிண்டன்பர்க் என்ற ஒற்றை விவகாரத்தை வைத்து சாம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டது.

Read More