Description
இந்த காம்போவில் பணம் சம்பாதிப்பது, முதலீடு செய்வது மற்றும் மியூச்சுவல் பண்ட் பற்றி முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.
மூன்று பிரபலமான மனி பேச்சு (Money Pechu) தமிழ் புத்தகங்கள் இணைந்த ஒரு சிறந்த தொகுப்பு!
உள்ளடக்கம்:
- பணம் எனும் மந்திரம் – பணத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் நிதி திட்டமிடல்.
- முதலீட்டாளர் சாதாரண பங்கு அசாதாரண லாபம் – பங்குச் சந்தையில் அறிவுடன் முதலீடு செய்வது எப்படி.
- தெரிந்து கொள்வோம் Mutual Fund – மியூச்சுவல் பண்ட் பற்றி எளிய விளக்கம் மற்றும் வழிகாட்டி.






Reviews
There are no reviews yet.