Latest:
பால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleபிரிக்ஸின் கதைசந்திரசேகரனை தலைவராகத் தொடர வைப்பது குறித்து டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஆலோசனைபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleபிரிக்ஸின் கதைசந்திரசேகரனை தலைவராகத் தொடர வைப்பது குறித்து டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஆலோசனை

உள்நாட்டு செய்திகள்

பால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கை

FSSAI சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது தொடர்பாக, முன்னணி நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனமான நெஸ்லே இந்தியா மீது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று அந்நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிந்தன. மூன்று தயாரிப்புகள் தொடர்பாக நெஸ்லே இந்தியா மீது FSSAI மூன்று தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இன்ஃபான்ட் நியூட்ரிஷன், நான் எக்ஸெலா மற்றும் லேக்டோஜென் ஆகிய தயாரிப்புகள் மீது இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆய்வகப் பரிசோதனையின்போது, நெஸ்லே இந்தியா தயாரித்த ஃபாலோ-அப் ஃபார்முலா (குழந்தைகளுக்கான கூடுதல் பால் உணவு) மாதிரியானது தரமற்றதாகக் கண்டறியப்பட்டது.

அந்த மாதிரியில் இருக்க வேண்டிய பயோட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக இருந்தது. இரண்டாவது ஆய்வகப் பரிசோதனையிலும், அந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட பயோட்டின் அளவைப் பூர்த்தி செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தயாரிப்புகள் மற்றும் இணையவழி வர்த்தகத் தளங்களில் உள்ள அவற்றின் விளம்பர விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளதாக FSSAI கூறியது.

நான் எக்செல்லா ப்ரோ ஸ்டேஜ் 1 தயாரிப்பில் 5 HMOs மற்றும் வே புரோட்டீன் தொடர்பான கூற்றுகளும், லேக்டோஜென் ப்ரோ 1 தயாரிப்பில் வே புரோட்டீன் எளிதில் செரிமானமாகும் என்பது தொடர்பான கூற்றும் காணப்பட்டன. அதற்கேற்ப, மேற்கூறிய கூற்றுகள் குறித்து நெஸ்லே இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டது. குழந்தைகளுக்கான உணவுகளின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலான விளம்பரக் கூற்றுகள் அல்லது பொருட்களைக் கட்டுப்படுத்தும் FSS (குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்) விதிமுறைகள் 2020-ன் விதி 4(2)-ஐயும், அத்தகைய உணவுகளின் விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பைத் தடை செய்யும் IMS சட்டம் 1992-ன் பிரிவு 3-ஐயும் இந்த இரண்டு தயாரிப்புகளும் மீறியிருப்பது கண்டறியப்பட்டது என FSSAI வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே இந்தியா தயாரித்த ஃபாலோ-அப் ஃபார்முலா மாதிரியொன்றில் பயோட்டின் அளவு தரமற்றதாக இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அந்த மாதிரி மறுபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது; அதில், 2020-ஆம் ஆண்டு விதிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட பயோட்டின் அளவை அது பூர்த்தி செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *