Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

உள்நாட்டு செய்திகள்

காஞ்சிபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய NVIDIA B300 AI தொழிற்சாலையை அமைக்கும் L&T

L&T நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் தொழில்நுட்ப நிறுவனமான ‘Together AI’-உடன் இணைந்து, சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய NVIDIA B300 AI தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ₹10,000 முதல் ₹15,000 கோடி வரையிலான மதிப்பிலான இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியத் தொடக்கமாக அமைகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய சிங்கிள்-கிளஸ்டர் AI உள்கட்டமைப்பாகத் திகழும்; மேலும் பல ஒப்பந்தங்கள் பரிசீலனையில் உள்ளன.

L&T-யின் ஒரு பகுதியான Vyoma.AI, ‘Together AI’ நிறுவனத்திற்காக இந்த மிகப்பெரிய AI உள்கட்டமைப்புத் திட்டத்தைப் பெற்றுள்ளது. இதன் துணை நிறுவனமான LTN Compute, அரசுகள், பெருநிறுவனங்கள், கிளவுட் சேவை வழங்குநர்கள் மற்றும் AI கண்டுபிடிப்பாளர்களை ஆதரிக்கும் வகையில், ஹைப்பர்ஸ்கேல் AI டேடா மையங்கள், இறையாண்மை கொண்ட கிளவுட் தளங்கள், AI தொழிற்சாலை சேவைகள், GPU-as-a-Service (GPUaaS) மற்றும் நிர்வகிக்கப்படும் AI தளங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா முழுவதும் AI-க்கு ஏற்ற டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

இந்த AI தொழிற்சாலை, பெரிய அளவிலான ‘இன்ஃபெரன்ஸ்’ (inference – AI மாதிரியின் செயல்பாடு), ‘ஃபைன்-டியூனிங்’ (fine-tuning – நுணுக்கமான சரிசெய்தல்) மற்றும் பயிற்சிப் பணிகளுக்கான AI-சார்ந்த கிளவுட் தளத்தை இயக்கும். இது உலகளாவிய கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதோடு, இந்தியாவின் AI உள்கட்டமைப்புச் சூழலையும் வலுப்படுத்தும்.

Vyoma-வின் சென்னை தரவு மைய வளாகம் ஒரு கிகா வாட் அளவிலான AI உள்கட்டமைப்புத் தளமாகும். இதன் முதல் கட்டம் 250 மெகா வாட் திறனுக்காகவும், 150 MVA மின் உள்கட்டமைப்புத் தயார்நிலைக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10,000 NVIDIA B300 GPU-க்களின் திறன் கொண்ட இந்த ஒருங்கிணைந்த AI தொழிற்சாலை சென்னை வளாகத்தில் அமைக்கப்படும். இது ஹைப்பர்ஸ்கேல் டேடா மைய உள்கட்டமைப்பு, வேகப்படுத்தப்பட்ட கம்ப்யூட்டிங் அதிவேக நெட்வொர்க்கிங், மிகக் குறைந்த தாமத இணைப்பு வசதிகள் (ultra-low-latency interconnects), அதிக செயல்திறன் கொண்ட இணையான சேமிப்பு மற்றும் AI உள்கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு ஒருங்கிணைந்த, முழுமையான AI உள்கட்டமைப்புத் தொகுப்பின் வாயிலாக AI பணிகளைத் தடையின்றி செயல்படுத்தவும் விரிவுபடுத்தவும் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *