Latest:
மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்

சர்வதேச செய்திகள்

ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்

ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகளை நேற்று அமெரிக்கா தாக்கியது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை தொடர்ந்து தடுத்தால், இந்தத் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பைத் தாக்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவில், அமெரிக்க இராணுவம் அந்தத் தீவில் உள்ள ஒவ்வொரு இராணுவ இலக்கையும் முற்றிலுமாக அழித்துவிட்டது என்றும், ஆனால் அங்கு உள்ள ஈரானின் மகுடமான எண்ணெய் உள்கட்டமைப்பை அப்படியே விட்டுவிட முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார். இந்தத் தீவு ஈரானின் 90% எண்ணெய் ஏற்றுமதிக்கான ஏற்றுமதி முனையமாக செயல்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் வடமேற்கே சுமார் 300 மைல்கள் (483 கிமீ) தொலைவில் உள்ளது.

“இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதில் தலையிட ஈரான் அல்லது வேறு யாராவது ஏதாவது செய்தால், நான் உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்வேன்” என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்க தாக்குதல்களுக்கு எதிராக ஈரானுக்குத் தற்காத்துக் கொள்ளும் திறன் இல்லை என்று டிரம்ப் மேலும் கூறினார். “ஈரானின் இராணுவமும், இந்த பயங்கரவாத ஆட்சியில் ஈடுபட்டுள்ள மற்ற அனைவரும், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதைக் காப்பாற்றுவது புத்திசாலித்தனமாக இருக்கும். இது அதிகம் இல்லை!” என்று அவர் கூறினார். ஈரான் போரின் முடிவு குறித்த டிரம்பின் மாறிவரும் கருத்துக்களால் எண்ணெய் விலைகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் வழியான ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கப்பல்களை ஈரான் தாக்கி, அந்த பாதையை மூடியுள்ளது.

இந்நிலையில் வியாழன் அன்று, டிரம்ப், தடை செய்யப்பட்டுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு தற்காலிக விலக்கு அளித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை எப்போது டேங்கர்களை அழைத்துச் செல்லத் தொடங்கும் என்று கேட்டதற்கு, டிரம்ப் அது விரைவில் நடக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *