Latest:
தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்மைக்ரோசாப்டின் AI முதலீடுகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு தன்விருப்ப வெளியேற்றத் திட்டம்Microsoft’s Workforce Reset – Voluntary Exits Amid Rising AI Investmentகர்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்வு6 நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இருந்து விலகும் நோயல் டாடாஈரான் போர் காரணமாக 2026-ல் பண்டங்களின் விலை 23% உயரும் என உலக வங்கி கணிப்புதங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்மைக்ரோசாப்டின் AI முதலீடுகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு தன்விருப்ப வெளியேற்றத் திட்டம்Microsoft’s Workforce Reset – Voluntary Exits Amid Rising AI Investmentகர்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்வு6 நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இருந்து விலகும் நோயல் டாடாஈரான் போர் காரணமாக 2026-ல் பண்டங்களின் விலை 23% உயரும் என உலக வங்கி கணிப்பு

செய்தி

வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….

ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு கேட்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.சிப் பற்றாக்குறையால் பிரதம மந்திரியின் ஜன்தன் கணக்குகள் உள்ளோருக்கும் புதிய கார்டு தர முடியாத சூழல் நிலவுவதாக தெரிகிறது. அதில் உலகளாவிய பொருளாதார நிலையற்ற சூழல் இருப்பது உண்மைதான் என்று கூறும் அதிகாரிகள் அடுத்த சில வாரங்க்களுக்கு இதே நிலை தொடரும் என்று கூறியுள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி வரை இந்தியாவில் 31 கோடி ரூபே வகை கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *