Latest:
டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITCடாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITC

செய்தி

டிஸ்னி நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் இவ்வளவா!!!!

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் பாப் இகர்..,பொழுதுபோக்குத்துறையில்
பெரிய ஜாம்பவான் நிறுவனமாக உள்ள இதன் தலைமை செயல் அதிகாரியாக பாப் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்
டிஸ்னி நிறுவனத்தில் உள்ள நிர்வாக சிக்கல்களை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாப்
தெரிவித்துள்ளார். டிஸ்னி நிறுவனத்தில் புதிய மாற்றங்களை செய்யும் பணிகளை நிதியை கையாளும் குழுவினர் கையில் எடுத்துள்ளனர். 2005 முதல் 2020 வரை இகரின் கட்டுப்பாடுகளால் நிறுவனம் நல்ல வளர்ச்சியை பெற்றிருந்தது. அதற்கு பிறகு கரீம் டேனியல் என்பவர் இந்த பதவியில் இருந்தார். தற்போது மீண்டும் பாப் சிஇஓவாக அதே நிறுவனத்துக்கு திரும்பியுள்ளார்.
பாப் வருடாந்திர சம்பளமாக 27 மில்லியன் அமெரிக்க டாலரை பெற இருக்கிறார். மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ள வால்ட் டிஸ்னி நிறுவனத்தை லாபகரமாக மாற்றும் பணியில் பாப் களமிறங்கியுள்ளார். மிகமோசமான சறுக்கல்களை சந்தித்துள்ளபோது பாப் ஏற்கனவே நிறுவனத்தை மீட்டெடுத்த வரலாறை கொண்டுள்ளதால் இந்தமுறையும், வரும் 2024ம் ஆண்டுக்குள் அவர் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்பார் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *