Latest:
PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்மைக்ரோசாப்டின் AI முதலீடுகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு தன்விருப்ப வெளியேற்றத் திட்டம்Microsoft’s Workforce Reset – Voluntary Exits Amid Rising AI Investmentகர்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்வு6 நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இருந்து விலகும் நோயல் டாடாஈரான் போர் காரணமாக 2026-ல் பண்டங்களின் விலை 23% உயரும் என உலக வங்கி கணிப்புபணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ள அமெரிக்க மத்திய வங்கிPCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்மைக்ரோசாப்டின் AI முதலீடுகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு தன்விருப்ப வெளியேற்றத் திட்டம்Microsoft’s Workforce Reset – Voluntary Exits Amid Rising AI Investmentகர்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்வு6 நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இருந்து விலகும் நோயல் டாடாஈரான் போர் காரணமாக 2026-ல் பண்டங்களின் விலை 23% உயரும் என உலக வங்கி கணிப்புபணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ள அமெரிக்க மத்திய வங்கி

செய்தி

ஐபிஓ அளவை குறைத்த ஏதெர்..

உலகளவில் பரஸ்பர வரி விதிப்பு முறை சர்ச்சையாகி வரும் நிலையில், ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டின் மதிப்பை குறைத்துள்ளது. அதன்படி தொடக்கத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டது. இதனை தற்போது 2626 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. 1கோடியே 11லட்சம் பங்குகளை பங்குதாரர்கள் விற்கலாம் 2.2 கோடி பங்குகள் விற்க திட்டமிடப்பட்டது.
ஏதெர் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக ஹீரோ மோட்டோகாரப் நிறுவனம் திகழ்கிறது. திடீரென ஐபிஓவின் மதிப்பை குறைக்க ஏதெர் நிறுவனம் எந்த காரணத்தையும் சொல்லவில்லை, மேலும் தங்கள் பங்குகளை ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தரப்போவதில்லை என்றும் ஹீரோ நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்திய சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர். மகாராஷ்டிராவில் தங்கள் புதிய ஆலையை நிறுவ ஏதெர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டே மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், ஓலா, டிவிஎஸ் மோட்டார்களின் வருகையால் விற்பனையில் பின்தங்கியது.
பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏதெர் நிறுவனம் கடந்த டிசம்பரில் 776 கோடி ரூபாய் பணத்தை கடனாக வைத்திருந்தது. இது தற்போது 578 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *