Latest:
சுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதிசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictடாடா எல்க்ஸியின் காலாண்டு நிகர லாபம் 23% சரிவு, லாப வரம்பு குறைவுபெர்க்ஷயர் ஹாதவே பங்குகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ள வாரன் பஃபெட்.ஐபிஎம்யின் எச்சரிக்கையினால் இன்ஃபோசிஸ், விப்ரோ ஏடிஆர் பங்குகள் 7% வரை சரிவுபண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி உறுதி

செய்தி

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம்..

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து மீண்டும் 57 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. திங்கட்கிழமை 480 ரூபாய் உயர்ந்த தங்கம், செவ்வாய்க்கிழமை மேலும் 560 ரூபாய் அதிகரித்தது. மேலும் புதன்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 115 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 920 ரூபாயாக விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி 101 ரூபாயாகவும். கட்டி வெள்ளி விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *