Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா

சந்தைகள்செய்திபொருளாதாரம்

ஹாட்ட்ரிக் ஏற்றம்..

இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 15 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,050 புள்ளிகளாக இருந்தது. ஒரே நாளில் 227 புள்ளிகள் உயர்வை அந்த பங்குச்சந்தை பதிவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 21,910 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் M&M, BPCL, ONGC, NTPC and Power Grid Corporation,ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Axis Bank, Apollo Hospitals, ITC, HUL and Nestle India ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள்,உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு வரை லாபம் பதிவு செய்தன. MRPL, Aegis Logistics, Aster DM Health, BCL Industries, Canara Bank, Colgate Palmolive, Cummins India, Force Motors, Gujarat Pipavav, HPCL, Kalyan Jeweller, M&M, MRPL, NMDC, Oil India, Rategain Travel, Tips Industries, Torrent Power, TVS Motor, உள்ளிட்ட 300 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5740 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 920 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 500 ரூபாய் குறைந்து 76ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *