Latest:
உற்பத்திச் செலவுகள் அதிகரித்தால், விலையை மேலும் உயர்த்த நேரிடும் - பிடிலைட்தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்மைக்ரோசாப்டின் AI முதலீடுகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு தன்விருப்ப வெளியேற்றத் திட்டம்Microsoft’s Workforce Reset – Voluntary Exits Amid Rising AI Investmentகர்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்வு6 நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இருந்து விலகும் நோயல் டாடாஉற்பத்திச் செலவுகள் அதிகரித்தால், விலையை மேலும் உயர்த்த நேரிடும் - பிடிலைட்தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்PCகளுக்கு தேவை குறைவினால் இன்டெல் நிறுவனப் பங்கு விலை 21% சரிவுAI தாக்கத்தினால், சந்தை மதிப்பில் $50,000 கோடி இழந்த ஆல்ஃபபெட் நிறுவனம்ட்ரெண்ட்(Trent) காலாண்டு லாபம் 9% அதிகரிப்புஜப்பான் வங்கியின் 2% இலக்கைத் தாண்டிய டோக்கியோவின் பணவீக்கம்மைக்ரோசாப்டின் AI முதலீடுகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு தன்விருப்ப வெளியேற்றத் திட்டம்Microsoft’s Workforce Reset – Voluntary Exits Amid Rising AI Investmentகர்நாடக வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 36.6% உயர்வு6 நிறுவனங்களின் நிர்வாகக்குழுக்களில் இருந்து விலகும் நோயல் டாடா

செய்தி

கடன் சொத்துகளை விற்கும் எச்டிஎப்சி..

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி, தனது கடன் சொத்துகளை விற்று அதன் மூலம் 60 முதல் 70 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிடிட் மற்றும் டெபாசிட் விகிதத்தையும் வங்கியின் பணப்புழக்கத்தையும் நிர்வகிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் மீதான விற்பனையை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எச்டிஎப்சி நிறுவனத்துடன் கடந்தாண்டு ஜூலையில் எச்டிஎப்சி வங்கி நிறுவனமும் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் டெபாசிட் அளவு குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் சொத்துகளை விற்பது பற்றி எச்டிஎப்சி நிறுவன அதிகாரிகள் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 60-70 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் விற்கும் முடிவு சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்ளேஸ், சிட்டி வங்கி, ஜேபி மார்கன் மற்றும் இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியிடமும் ஹெச்டிஎப்சி சில கடன் சொத்துகள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *