Latest:
பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புபாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்பு

செய்தி

தொடர்ந்து உயரும் இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளிலும் பெரிய மாற்றமின்றி உயர்வுடன் பங்குச்சந்தை வணிகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்கம் முதலே உயர்ந்து காணப்பட்டது. சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 17 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 23,668 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தன. தகவல் தொழில்நுட்பத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் சரிவில் முடிந்தன. குறிப்பாக உலோகம், ஆற்றல், டெலிகாம் நிறுவன பங்குகள் 1.5 விழுக்காடு வரை சரிவில் முடிந்தன. UltraTech Cement, Trent, Bajaj Finserv, Infosys, Grasim Industries ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. IndusInd Bank, Dr Reddy’s Labs, Adani Enterprises, Coal India, Adani Portsஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. SBI Cards, JSW Holdings, Shree Cements, JSW Steel, Bajaj Finance, TCPL Packaging, Kotak Mahindra Bank, Chambal Fertilisers, Jupiter Life Line Hospitals உள்ளிட்ட 70 நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத உச்ச விலையை தொட்டன. திங்கட்கிழமை 120 ரூபாய் குறைந்த தங்கம் விலை, நேற்று மேலும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8185 ரூபாயாகவும், ஒரு சவரன் 65,480 ரூபாயாகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 110 ரூபாயாகவே தொடர்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும், இதேபோல் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரங்களையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *