Latest:
சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇறக்குமதி கட்டுப்பாடுகளினால் உச்சமடையும் வெள்ளி விலை5 ஆண்டுகளில் ₹2.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ், JLRசவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇறக்குமதி கட்டுப்பாடுகளினால் உச்சமடையும் வெள்ளி விலை5 ஆண்டுகளில் ₹2.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ், JLR

செய்தி

மீண்டும் வீழ்ந்த இந்திய சந்தைகள்….

வாரத்தின் 3ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து081 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு காணப்பட்டது. நிஃப்டி 36 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 435 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Bajaj Finance, Bajaj Auto, Tech Mahindra, HCL Tech, Tata Consumer நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன M&M, Sun Pharma, NTPC, Power Grid Corp, Shriram Financeஉள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிதாக சரிவை கண்டன தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே உயர்ந்தன. ஆற்றல், மருந்துத்துறை பங்குகள் தலா 1 விழுக்காடு சரிந்தன Amber Enterprises, Coforge, Deepak Fertilisers, Firstsource Solutions, Indigo Paints, Max Financial, MCX India, Persistent Systems, Suven Pharma, Tube Investment, உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. அக்டோபர் 23 ஆம் தேதி புதன்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டது. ஒரு கிராம் தங்கம்7ஆயிரத்து340 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து720ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2ரூபாய் உயர்ந்து 112 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 2ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *