Latest:
தங்கம் வாங்குவதற்கான நேரம் இது என்று பரிந்துரைக்கும் ஜெஃபரீஸ் நிறுவனம்டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு TCS வழங்கும் தொகையில் மிகப்பெரிய சரிவுஉலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியாவை விஞ்சிய ஆப்பிள்டாடா கேபிட்டலின் காலாண்டு லாபம் ₹1,547 கோடியாக, 56% உயர்வுசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்தங்கம் வாங்குவதற்கான நேரம் இது என்று பரிந்துரைக்கும் ஜெஃபரீஸ் நிறுவனம்டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு TCS வழங்கும் தொகையில் மிகப்பெரிய சரிவுஉலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியாவை விஞ்சிய ஆப்பிள்டாடா கேபிட்டலின் காலாண்டு லாபம் ₹1,547 கோடியாக, 56% உயர்வுசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்

செய்தி

குறைந்து முடிந்த இந்திய சந்தைகள்..

அக்டோபர் 15ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிந்து 81,820 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71 புள்ளிகள் குறைந்து வணிகத்தை 25, 057 புள்ளிகளில் முடித்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோமொபைல், உலோகத்துறை பங்குகள் சரிந்ததால் பங்குச்சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது. 1967 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1808 நிறுவன பங்குகள் சரிந்தும் வர்த்தகம் முடிந்தது ஆட்டோமொபைல் துறை பங்குளான டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 விழுக்காடு வரை சரிவை கண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 2 விழுக்காடு வரை சரிந்தன. இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த செப்டம்பரில் 9 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்ததாக அரசு தரவுகள் வெளியாகின. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து 7ஆயிரத்து095 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி 103 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *