Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

துபாய் போய் ஐபோன் வாங்குவது லாபமா?

இந்தியாவில் ஐபோன் 16 புரோ மேக்ஸ் வந்துவிட்டது. இந்தியாவில் 256 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 16 புரோ மேக்ஸ் மாடலின் விலை 1.45லட்சம் ரூபாயாக உள்ளது. குறிப்பிட்ட சில நிறுவன கிரிடிட் கார்டுகள் மூலம் 5ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இதன் விலை ரூ.1.40லட்சமாக உள்ளது. இதே ஐபோன், துபாயில் 1,16,550 ரூபாயாக விற்கப்படுகிறது. 14 நாட்கள் துபாய்க்கு சுற்றுலா செல்ல விசா செலவு 7,000 ரூபாயாக உள்ளது. டெல்லியில் இருந்து துபாய்க்கு சென்று திரும்ப 20ஆயிரம் ரூபாய் விமான கட்டணம் எல்லாம் சேர்த்தால் 1.43லட்சம் ரூபாய் ஆகிறது. துபாய்க்கு போய் ஐபோன் வாங்கிவருவதை விட இந்தியாவிலேயே மலிவாக கிடைக்கிறது. அப்படி என்னதான் இருக்கு ஐபோன்ல என்று கேட்போருக்கு, இதுவரை உலகிலேயே அதிக திறன் கொண்ட ஏ18 புரோ சிப், ஆப்பிள் இண்டலிஜன்ஸ் ஏ.ஐ நுட்பங்கள் இதன் சிறப்பம்சங்களாகும். கேமரா கன்ட்ரோல் பட்டன்தான் இதன் சிறப்பம்சங்களில் முக்கியமானது. 6.9 அங்குள டிஸ்பிளே, இதுவரை வெளியானதிலேயே பெரிய திரை கொண்ட ஐபோன் என்ற பெருமையையும் இந்த ஃபோன் பெறுகிறது. 4கே120 டால்பி விஷன் என்ற உயர் ரக தொழில்நுட்பத்தில் வீடியோக்களை எடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *