Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

கர்த்தரே இவங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா!!!!

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் அவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 8 டாலர்கள் கொடுத்தால் போதும் எந்த வகை கணக்கையும் வெரிஃபைட் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த ஜீசஸ் என்ற டிவிட்டர் கணக்கு புளூ டிக் கிடைத்துவிட்டது. அதில் ஜீசஸ் குறித்து எழுதப்பட்ட பயோவில் கார்பெண்டர் என எழுதப்பட்டுள்ளது. சிறிது நேரத்துக்கு முன்பு வரை கண்டுகொள்ளவே ஆளில்லாமல் கிடந்த அந்த கணக்கு புளூ டிக் வெரிஃபைட் ஆனதும் சில மணி நேரத்தில் பலலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
புளூ டிக் வெரிபைடு ஆன அந்த கணக்கு கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும்,வசிக்கும் இடம் இஸ்ரேல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆள்மாறாட்டம் செய்தால் கணக்கை முடக்கிவிடப் போவதாக மஸ்க் தெரிவித்த நிலையில் இயேசு கிறிஸ்துவுக்கே வெரிஃபைடு கொடுத்த டிவிட்டர் இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. கர்த்தாவே இந்த பாவிகளை மன்னியும்மய்யா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *