Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

நிறுவனங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் பணம் தரவேண்டும்!!!

ஓடிடி நிறுவனங்கள் வந்த பிறகு மக்களின் பொழுதுபோக்கு வேறு இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரை ஓடிடி நிறுவனங்களுக்கு மட்டுமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். ஓடிடி நிறுவனங்கள் நெட்வொர்க் சேவை அளித்து வரும் நிறுவனங்களுக்கு பணம் ஏதும் அளிப்பதில்லை. இந்த சூழலில் ஓடிடி நிறுவனங்கள் நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுகு கட்டணமாக குறிப்பிட்ட தொகை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்தியாவிலும் குறிப்பிட்ட தொகையை ஓடிடி நிறுவனங்கள் தரவேண்டும் என்று coai என்ற செலுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம் கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து ஓடிடி நிறுவனங்கள் இவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்று விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *