Latest:
ரெப்போ வட்டி விகிதம் 5.25%இல் தொடரும் என RBI அறிவிப்புஈரான் போர் நிறுத்தத்தினால் பெரும் ஏற்றத்தில் ஆசிய பங்கு சந்தைகள்ஈரான் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 94 டாலராக சரிவுடாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ஓய்வு பெறுகிறார் ?அமெரிக்காவால் ஈரானிய எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என அறிவித்த டிரம்ப்டாடா டிரஸ்டில் அதிகரிக்கும் குழப்பங்கள், பூசல்கள்LPG கேஸ் பற்றாகுறையினால் ஆள்சேர்ப்பு செலவுகள் 15% அதிகரிப்புவண்ண ரத்தினக் கற்கள் விற்பனையில் கவனம் செலுத்தும் டைட்டன்India's Silent Worker Exodus: The LPG Crisis, the 72-Hour Tipping Point, and Why Migration Logic Is Already ReversingLPG கேஸ் பற்றாகுறையினால் இடம் பெயரும் தொழிலாளர்கள்ரெப்போ வட்டி விகிதம் 5.25%இல் தொடரும் என RBI அறிவிப்புஈரான் போர் நிறுத்தத்தினால் பெரும் ஏற்றத்தில் ஆசிய பங்கு சந்தைகள்ஈரான் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 94 டாலராக சரிவுடாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ஓய்வு பெறுகிறார் ?அமெரிக்காவால் ஈரானிய எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என அறிவித்த டிரம்ப்டாடா டிரஸ்டில் அதிகரிக்கும் குழப்பங்கள், பூசல்கள்LPG கேஸ் பற்றாகுறையினால் ஆள்சேர்ப்பு செலவுகள் 15% அதிகரிப்புவண்ண ரத்தினக் கற்கள் விற்பனையில் கவனம் செலுத்தும் டைட்டன்India's Silent Worker Exodus: The LPG Crisis, the 72-Hour Tipping Point, and Why Migration Logic Is Already ReversingLPG கேஸ் பற்றாகுறையினால் இடம் பெயரும் தொழிலாளர்கள்

செய்தி

டிவிட்டர வாங்க சென்ட் வித்த காசு பத்தலயே!!!!

டிவிட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல பணக்காரர் எலான் மஸ்க் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில் டிவிட்டரை வாங்க வேண்டுமானால் தனது நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பர்ன்ட் ஹேர் என்ற சென்ட் பாட்டில்களை வாங்குங்கள் என்று மஸ்க் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு பாட்டில் சென்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 8 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவரை 24 கோடி ரூபாய்க்கு இந்த சென்ட் விற்கப்பட்டுள்ளது. 33 ஆயிரம் கோடிக்கு இன்னும் ஏகப்பட்ட பணம் தேவைப்படும் நிலையில் டிவிட்டரின் பங்கு விற்பனை பேரம் வரும் நவம்பருக்குள் முடிகிறது நவம்பருக்குள் டிவிட்டரை மஸ்க் வாங்காவிட்டால்,ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் நீதிமன்றத்தில் இருதரப்பும் மல்லுக்கட்டவேண்டி இருக்கும். டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குகிறாரோ இல்லையோ,நாள்தோறும் தனது புதிய வியாபார உத்திகளை உலகிற்கு வெளிகாட்டி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *