Latest:
2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புநவராத்திரி காலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை 26% அதிகரிப்புபணவீக்க அபாயம் குறித்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எச்சரிக்கை2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புநவராத்திரி காலத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை 26% அதிகரிப்புபணவீக்க அபாயம் குறித்து ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு எச்சரிக்கை

செய்தி

பிஸ்கட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்..

பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது பிரிட்டானியா. இந்த நிறுவனம் தனது பிஸ்கட்களின் விலையை படிப்படியாக உயர்த்தும் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 2025 நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் சில பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. உள்ளீட்டுப்பிரிவு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் பிரிட்டானியா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. பாமாயில் இறக்குமதி வரி 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அந்த நிறுவனம், வேறு வழியின்றி விலையேற்றம் செய்வதாக கூறியுள்ளது. தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் 3-5 விழுக்காடு அளவுக்கு விலையை ஏற்றியுள்ளதாகவும், படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களில் 4 முதல் 5 விழுக்காடு அளவுக்கு விலையை உயர்த்த இருப்பதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் புதிதாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில தயாரிப்புகளுக்கு இந்தியாவின் இரண்டு தென்மாநிலங்களில் அமோக வரவேற்பு இருப்பதாகவும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *