Latest:
2 புதிய பிராண்டுகள், 3 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள பஜாஜ் ஆட்டோஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்காஇந்துஸ்தான் காப்பரில் 6% வரையிலான பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்டி.சி.எஸுடன் AI பயன்பாட்டிற்காக 150 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்த போர்ஷேBeyond the Six: Reimagining Barriers to Foreign Investment in a Fragmented Worldபிளவுபட்ட உலகில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை மறுபரிசீலனை செய்தல்ஜைடஸ் லைஃப் சயின்சஸின் அஸ்கார்பிக் ஆசிடின் ஜெனரிக் பதிப்பிற்கு USFDA ஒப்புதல்பட்டியலிடப்பட்ட வங்கிகளில் நிகர வாராக் கடன் 1%-க்கும் குறைவாக சரிவுAI சர்வர்களின் விலைகளை 15% உயர்த்த திட்டமிடும் என்விடியாநகை விற்பனை நிறுவனங்களின் தங்கத்திற்குப் பதிலாகப் பணம் வழங்கும் திட்டங்கள்2 புதிய பிராண்டுகள், 3 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள பஜாஜ் ஆட்டோஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்காஇந்துஸ்தான் காப்பரில் 6% வரையிலான பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்டி.சி.எஸுடன் AI பயன்பாட்டிற்காக 150 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்த போர்ஷேBeyond the Six: Reimagining Barriers to Foreign Investment in a Fragmented Worldபிளவுபட்ட உலகில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை மறுபரிசீலனை செய்தல்ஜைடஸ் லைஃப் சயின்சஸின் அஸ்கார்பிக் ஆசிடின் ஜெனரிக் பதிப்பிற்கு USFDA ஒப்புதல்பட்டியலிடப்பட்ட வங்கிகளில் நிகர வாராக் கடன் 1%-க்கும் குறைவாக சரிவுAI சர்வர்களின் விலைகளை 15% உயர்த்த திட்டமிடும் என்விடியாநகை விற்பனை நிறுவனங்களின் தங்கத்திற்குப் பதிலாகப் பணம் வழங்கும் திட்டங்கள்

செய்தி

ஐபிஓ பணத்தை கடனை கட்ட பயன்படுத்துவதா? செபி காட்டம்..

ஆரம்ப பங்குகள் வெளியீடு மூலம் சந்தையில் நுழையும் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பிரமோட்டர்களிடம் இருந்து வசூலிக்கும் கடனை அடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. கேபிடல் மார்கெட் ஒழுங்குமுறையின்படி அவ்வாறு செய்வதில் தவறில்லை என்றாலும், சந்தையில் கிடைக்கும் தொகையை எடுத்து கடனை அடைக்கும் நிறுவனங்களுக்கு செபி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால் பல கோப்புகள் அப்படியே கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்களின் விவகாரங்களில் செபியே ஐபிஓ பணத்தை பயன்படுத்தி மறு ஃபைனான்ஸ் செய்யவும் அறிவுறுத்திய நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. செபியின் இந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வணிக வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பாக ஒரு மீட்டிங் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. AFcons என்ற நிறுவனம் ஐபிஓவில் கிடைக்க உள்ள பணத்தை எடுத்து கடனை அடைக்க திட்டமிட்டதாகவும், செபியின் இந்த ஆட்சேபனைக்கு பிறகு ஐபிஓ திட்டத்தையே அந்நிறுவனம் கைவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வை செபி அளிக்குமா என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *