Latest:
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்

செய்தி

புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்..

செப்டம்பர் 12ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் அதிகரித்து 82,962 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி470 புள்ளிகள் உயர்ந்து 25,388 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 2.5விழுக்காடாக குறைந்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகும். 2228 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1564 பங்குகள் விலை குறைந்தும், 103 நிறுவன பங்குகள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் வர்த்தகம் முடிந்தது. Hindalco, Nalco, NMDC, Vedantaநிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன, வர்த்தகத்தின்போது, இதுவரை இல்லாத உச்சமாக இந்திய பங்குச்சந்தைகள் 83,116 புள்ளிகளில் சென்செக்ஸும், 25,433 புள்ளிகளில் நிஃப்டியும் வர்த்தகம் செய்தன. செப்டம்பர்12ஆம் தேதி வியாழக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 6705 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து640ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 91 ரூபாய் 50 காசுகளாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ மாற்றமின்றி 91 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *