Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தொடர்ந்து சரியும் கையிருப்பு!!!

மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பணம் குறித்த நிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற நாடுகளின் பணம் கடந்த 23ம் தேதி வரை 537.51 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அளவு இதற்கு முன்பு இருந்ததை விட 8.1 பில்லியன் குறைவாகும்.

நாட்டில் உள்ள வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்துள்ளதன் மூலம் FCAஎனப்படும் வெளிநாட்டு பண சொத்து மதிப்பு 477பில்லியன் டாலராக சரிந்துள்ளது

அதேபோல தங்கத்தின் அளவும் குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 37.88 பில்லியனாக குறைந்துள்ளது. இந்த அளவு முன்பு இருந்ததைவிடவும் 300 மில்லியன் டாலர் குறைவாகும். சிறப்பு உரிமைகள் எனப்படும் SDRகளின் மதிப்பும் 17.594 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது இதற்கு முன்பிருந்த மதிப்பை விடவும் 93 மில்லியன் குறைவாக உள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பு மிக்க பட்டியலிலும் இந்தியாவின் நிலை குறைந்துள்ளது. அதாவது 54 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி குறைந்து 4.286 பில்லியன் ஆக குறைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *