Latest:
ஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்இந்தியாவின் நேரடி நுகர்வோர் (D2C) துறையில் அழகு சாதனங்கள் பிரிவின் ஆதிக்கம்ஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் ஹார்லி-டேவிட்சன்HDFC வங்கி தலைவர் கெகி மிஸ்ட்ரியின் பதவி காலத்தை 3 மாதம் நீட்டிக்க RBI ஒப்புதல்பொருளாதார வளர்ச்சியும், சுற்றுச்சூழல் அனுமதிகளும்The Environmental Clearance Bottleneck and Beyond: Balancing Development and Ecology in India's Growth Storyஹோர்முஸ் ஜலசந்தி திறப்பினால் கச்சா எண்ணெய் விலை 9% சரிவு2021-க்குப் பிறகு முதல் முறையாக அசென்செரை TCS முந்தியதுஆக்சென்ச்சரின் வருவாய், செயல் திறன் சரிவினால் இந்திய ஐடி நிறுவன ADRகள் வீழ்ச்சிவரும் மாதங்களில் தங்கத்தின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்புஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்இந்தியாவின் நேரடி நுகர்வோர் (D2C) துறையில் அழகு சாதனங்கள் பிரிவின் ஆதிக்கம்ஹீரோ மோட்டோகார்ப் உடனான கூட்டணியை விரிவுபடுத்தும் ஹார்லி-டேவிட்சன்HDFC வங்கி தலைவர் கெகி மிஸ்ட்ரியின் பதவி காலத்தை 3 மாதம் நீட்டிக்க RBI ஒப்புதல்பொருளாதார வளர்ச்சியும், சுற்றுச்சூழல் அனுமதிகளும்The Environmental Clearance Bottleneck and Beyond: Balancing Development and Ecology in India's Growth Storyஹோர்முஸ் ஜலசந்தி திறப்பினால் கச்சா எண்ணெய் விலை 9% சரிவு2021-க்குப் பிறகு முதல் முறையாக அசென்செரை TCS முந்தியதுஆக்சென்ச்சரின் வருவாய், செயல் திறன் சரிவினால் இந்திய ஐடி நிறுவன ADRகள் வீழ்ச்சிவரும் மாதங்களில் தங்கத்தின் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்பு

செய்தி

சுதா மூர்த்தி விரும்பிய 2 பரிசுகள்..

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மறைவுக்கு இந்தியாவின் பல பிரபல தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் ரத்தன் டாடா பற்றி இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தனது இரங்கலை உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். தனது ஊழியர்களை ரத்தன் டாடா பார்த்துக்கொள்ளும் விதம் குறித்தும் சுதா மூர்த்தி நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். தனக்கு சொந்தமான பிபிபி பொறியியல் கல்லூரிக்கு வர வேண்டும் என்று கேட்டபோது, ரத்தன் டாடா நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சுதா மூர்த்தி குறிப்பிட்டுள்ளார். ஜாம்ஷெத் டாடா மற்றும் ஜே ஆர்டி டாடாவின் புகைப்படங்கள் வேண்டும் என்று ரத்தன் டாடாவிடம் 1990-ல் கேட்டதாகவும், அதனை ரத்தன் டாடாவும் அளித்ததால், அவற்றை இன்னும் தனது அலுவலகத்தில் வைத்திருப்பதாக சுதா மூர்த்தி கூறியுள்ளார். புதுப்புது கண்டுபிடிப்புகளை தெரிந்துகொள்வதில் ரத்தன் டாடாவுக்கு ஆர்வம் அதிகம் என்றும், அவரை மிஸ் செய்வதாகவும் சுதா குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடாவின் அமைதியை கண்டு தாமும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் சுதா கூறினார். ரத்தன் டாடவின் டெல்கோ நிறுவனத்தில் சுதா மூர்த்தி பொறியாளராக புனேவில் பணியாற்றியிருந்தார். மும்பை மற்றும் ஜாம்ஷெத்பூரிலும் சுதா பணியாற்றினார். ஆண்கள் மட்டுமே டெல்கோவில் பணியாற்றுவதாக ஆதங்கம் வெளியிட்ட சுதாவை உடனடியாக அந்நிறுவனம் பணியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 86 வயதான ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் உயிர் பிரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *