Latest:
வலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து சரிவுபிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஅக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவுவலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து சரிவுபிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஅக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவு

செய்தி

ஸ்விக்கி ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு..

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஆரம்ப பங்கு வெளியீடு, மிகுந்த எதிர்பார்க்க இருக்கிறது. பங்குதாரர்களின் ஒப்புதலை ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஏப்ரலில் தான் பெற்றது. கடந்த ஜூலையில் 355 ரூபாயாக இருந்த ஸ்விக்கி நிறுவன பங்குகள் தற்போது 40 % விலை உயர்ந்து தற்போது 490 ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனங்கள் 70 ஆயிரம் கோடி ரூபாயை சொத்துமதிப்பு 1.16கோடி ரூபாய் ஆக ஏற்றம் கண்டன. பட்டியலிடப்படாத பட்டியலில் ஸ்விக்கி நிறுவன வளர்ச்சிக்கு 100 மடங்கு வரவேற்பு உள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் வருவாய் 36 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2024 நிகியாண்டில் வருமானமும், நஷ்டமாக 2350 கோடி ரூபாய்க்கு அதிகமாக நஷ்டம் இருந்துள்ளது. இந்த விளம்பரத்துக்காக ராகுல்டிராவிட், அமிதாப் பச்சனை ஆதியோ் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஓ மூலம் 11,000 கோடி ரூபாய் நிதி திரட்ட வும் மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்அண்மையில் சொமேட்டோ நிறுவன பங்குகள் விலை உயர்ந்த நிலையில்,தற்போது ஸ்விக்கும் போட்டி நலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *