Latest:
தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextதங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Context

செய்தி

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஓ:

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய ஐபிஓவை அண்மையில் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த பங்கு வர்த்தகத்தில், 831 கோடி மதிப்புள்ள பங்குகள் , 2 கோடியே 49லட்சத்து 39 ஆயிரத்து 322 பங்குகளாக விற்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பங்குகளை அளிப்பது தொடர்பாக வரும் 12ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் விருப்பம் தெரிவித்தோருக்கு பங்குகள் வரும் 14 ம் தேதி கிடைக்க உள்ளது. வரும் 15ம் தேதி இந்தியாவின் இரண்டு பங்குச்சந்தைகளிலும் தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கியின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளது. 101 ஆண்டுகள் பழமையான இந்த வங்கிக்கு 509 கிளைகள் உள்ளன. ஒரு பங்கின் மதிப்பு 500 ரூபாயில் இருந்து 525 ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த மாதத்தின் கணக்கின்படி தமிழ்நாடு மெர்கண்டைல் நிறுவனத்தில் 50 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *