Latest:
இந்தியாவின் தேர்வுப் போராட்டங்களும், கட்டமைப்பு ரீதியான வேலைவாய்ப்புத் தோல்விகளும்Gen Z’s Reckoning: Why India’s Exam Protests Signal a Structural Employment Failureஜூலையில் ரொக்க இருப்பை ரூ. 1.90 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்டுகள்காஞ்சிபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய NVIDIA B300 AI தொழிற்சாலையை அமைக்கும் L&Tமும்மடங்காகும் டாடா மோட்டார்ஸ் மின்சார வாகனங்களுக்கான தேவை2026-27இல் 500 கிளைகளைச் திறக்க மணப்புரம் பைனான்ஸ் திட்டம்ஈரான் அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதில் சிக்கல்15-க்கும் மேற்பட்ட டாடா குழுமப் பங்குகளின் மதிப்பை இரு மடங்காக்கிய சந்திரசேகரன்ஜோதி லேப்ஸின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 50.78% சரிவுடாடா மோட்டார்ஸ் CVயின் காலாண்டு லாபம் ரூ. 2,560 கோடியாக 83% உயர்வுஇந்தியாவின் தேர்வுப் போராட்டங்களும், கட்டமைப்பு ரீதியான வேலைவாய்ப்புத் தோல்விகளும்Gen Z’s Reckoning: Why India’s Exam Protests Signal a Structural Employment Failureஜூலையில் ரொக்க இருப்பை ரூ. 1.90 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்டுகள்காஞ்சிபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய NVIDIA B300 AI தொழிற்சாலையை அமைக்கும் L&Tமும்மடங்காகும் டாடா மோட்டார்ஸ் மின்சார வாகனங்களுக்கான தேவை2026-27இல் 500 கிளைகளைச் திறக்க மணப்புரம் பைனான்ஸ் திட்டம்ஈரான் அமெரிக்க அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதில் சிக்கல்15-க்கும் மேற்பட்ட டாடா குழுமப் பங்குகளின் மதிப்பை இரு மடங்காக்கிய சந்திரசேகரன்ஜோதி லேப்ஸின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 50.78% சரிவுடாடா மோட்டார்ஸ் CVயின் காலாண்டு லாபம் ரூ. 2,560 கோடியாக 83% உயர்வு

செய்தி

5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை..

இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது டாடா குழுமம். இந்த குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தித்துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செமிகண்டக்டர்கள், மின்சார வாகன உற்பத்தி, மற்றும் அது சார்ந்த துறைகளில் இந்த 5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த குழுமத்தின் தலைவர் சந்திர சேகரன் கூறியுள்ளார். வளர்ந்த நாடு என்ற இலக்கை எட்டுவதற்கு உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது கட்டாயம் என்று சந்திர சேகரன் கூறியுள்ளார். டாடா குழுமத்தின் புதிய நிறுவனங்களான செமி கண்டக்டர்களுக்கு என பிரத்யேக ஆலை அசாமில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்சார வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பேட்டரி உற்பத்தி நிலையங்களையும் டாடா குழுமம் தயாரித்து வருகிறது. இந்த வேலைவாய்ப்புகள் உருவாவதால் சிறு குறு நிறுவனங்கள் என்ற கட்டமைப்பே உருவாகும் என்றும் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சந்திர சேகரன், செமிகண்டக்டர்கள் மூலம் மறைமுகமாக பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்தியாவில் இன்னும் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தேவைப்படுவதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *