Latest:
இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுஇந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசு

செய்தி

நாயகன் மீண்டும் வரான்!!!! உள்ளே, வெளியே ஆட்டம் !!!!

S&P மும்பை பங்குச்சந்தையில் சிறுமாற்றங்கள் செய்யப்படுவதாக ஏசியா இன்டக்ஸ்பிரைவேட் நிறுவனம் கடந்த 18ம் தேதி அறிவித்துள்ளது இதன்படி சென்செக்ஸில் இருந்து முக்கிய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் நீக்கப்படுகிறது. முக்கியமான 30 பங்குகளின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதேபோல் S&P BSE 100,S&P BSE next 50 ஆகிய சந்தைகளில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் நீக்கப்பட உள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியமும் நீக்கப்பட உள்ளது.இதற்கு பதிலாக அதானி பவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட உள்ளது. தற்போதுள்ள S&P BSE sensex 50,S&P BSE BANKEX குறியீடுகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முக்கியமான 30 பங்குகளில் டாடா மோட்டார்ஸ் சேர்ந்துள்ளது முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை மும்பை பங்குச்சந்தையில் 435 ரூபாயாக உள்ளது புதிதாக சேர்க்கப்பட உள்ள அதானி பவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் குறைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *