Latest:
ஒரே நாளில் இந்தியப் பங்குகளில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்வலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து சரிவுபிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஒரே நாளில் இந்தியப் பங்குகளில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்வலுவான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளால் தங்கம் விலை தொடர்ந்து சரிவுபிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவு

செய்தி

சுடியோ வென்ற கதை..

சுடியோ என்ற ஒரு துணிக்கடை பிராண்டை வெற்றி பிராண்டாக டாடா குழுமம் மாற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சுடியோ நிறுவனம் தனது அழகுசாதன பொருட்கள் சந்தையை தொடங்கயிருக்கிறது. பெங்களூருவில் இதன் முதல் கடை திறக்கப்பட்டுள்ளது. விரைவில் புனே, குருகிராம், ஹைதராபாத் நகரங்களிலும் சுடியோ பியூட்டி கடைகள் வர உள்ளன. இந்த சந்தையில் ஏற்கனவே ரிலையன்ஸ், நைகா உள்ளிட்ட போட்டியாளர்கள் இருந்தாலும், துணிக்கடையில் பயன்படுத்திய அதே உத்தியை இங்கும் பயன்படுத்த டாடா குழுமம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. லேக்மி நிறுவனத்தை முதலில் இந்தியாவில் டாடா நிறுவனம்தான் உருவாக்கியது பின்னர் அந்த நிறுவனத்தை இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திடம் கடந்த 1996-ல் டாடா விற்றது. சுடியோவைப் போலவே டிரென்ட் நிறுவனமும் விற்பனையில் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுடியோ நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிரென்ட நிறுவன சந்தையை துபாயிலும் அந்நிறுவனம் சிலிக்கான் ஒயாசிஸ் மாலில் திறந்துள்ளது. சிறிய நகரங்களிலும் மக்கள் எளிமையாக வாங்கும் வகையில் அதே நேரம் ஸ்டைலான துணிகளை விற்பதே சுடியோவின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆயிரத்து 500ரூபாய்க்கு மேல் எந்த துணியும் இல்லை என்பதே சுடியோநிறுவனத்தின் வெற்றியாக கருதப்படுகிறது. சுடியோவின் வெற்றியை தொடர்ந்து ரிலையன்ஸ், யூஸ்டா, ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம் இன்டியூன் என்ற பெயரில் துணிக்கடைகளை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *