Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

கருத்துகள்செய்தி

இந்த வாரம் போனஸ் பங்குகள் வழங்கும் 4 நிறுவனங்கள்

இந்த வாரத்தில் பங்குச் சந்தைகளின் தாயகமான தலால் தெருவில், போனஸ் பங்குகள் மழை பொழிகின்றன.

எம் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ், ரூபி மில்ஸ், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட், யுக் டெகார்ஸ் ஆகிய நான்கு சிறிய நிறுவனங்கள் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளன.

இவற்றில் எம் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் – M Lakhamsi Industries நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் ஆறு போனஸ் பங்குகளை அறிவித்துள்ளனர்.

ரூபி மில்ஸ் – Ruby Mills நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 1:1 விகிதத்தில் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கான பதிவுத் தேதியாக செப்டம்பர் 25, 2022 என்று நிர்ணயித்துள்ளது.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் – Samvardhana Motherson International Ltd இயக்குநர்கள் குழு செவ்வாயன்று கூடி, நிறுவனத்தின் போனஸ் ஈக்விட்டி பங்குகளுக்கான முன்மொழிவை பரிசீலிக்க 1:2 என்ற விகிதத்தில் வழங்க பரிந்துரைத்துள்ளது.

யுக் டெகார்ஸ் – Yug Decor இயக்குநர்கள் குழு 1:2 போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. போனஸ் பங்கு வெளியீட்டிற்கான பதிவு தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *