Latest:
பிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்கூகிளின் AI மறுசீரமைப்பினால் ஆல்ஃபபெட் பங்குகள் 4% சரிவுடாடா சன்ஸ் மேல்-நிலை NBFC-யாகவே தொடரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிவிப்புபிரிட்டானியாவின் காலாண்டு லாபம் ₹591 கோடியாக 14% உயர்வுLIC-யின் காலாண்டு லாபம் ₹13,492 கோடியாக 23% அதிகரிப்புஅமெரிக்காவில் வேலையின்மை உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்புபுதிய வாகனத் திட்டத்தை டாடா டெக்னாலஜிஸிடம் ஒப்படைக்கும் ஹோண்டா மோட்டார்ஸெப்டோ ஐபிஓ இடைநிறுத்தமும், சந்தையில் மேற்கொள்ளப்படும்  மறுசீரமைப்பும்Zepto’s IPO pause is not a retreat — it is a hard-edged recalibration in a market that has stopped paying for pure growth stories.வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவினால் தங்கம் விலை உயர்வுLICயின் OFS பங்கு விற்பனையை புறக்கணித்த சில்லறை முதலீட்டாளர்கள்கூகிளின் AI மறுசீரமைப்பினால் ஆல்ஃபபெட் பங்குகள் 4% சரிவுடாடா சன்ஸ் மேல்-நிலை NBFC-யாகவே தொடரக்கூடும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செய்தி

மீண்டும் உயரும் தங்கம்..

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையேயான சண்டை நிறுத்தம் காரணமாக தங்கம் விலை கடந்த வாரத்தில் சரிந்திருந்தது. இந்நிலையில் ஸ்பாட் தங்கத்தின் மதிப்பு 0.3விழுக்காடு உயர்ந்து ஒரு அவுன்ஸ் 2633 அமெரிக்க டாலர்களாக வணிகமானது. இதேபோல் அமெரிக்க தங்க வருங்கால திட்டத்தின் மதிப்பு 0.6 விழுக்காடு உயர்ந்து 2634 டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல்-லெபனான் போரை நிறுத்த அவர் முயற்சி மேற்கொண்டார், இதன் காரணமாக தங்கம் விலையில் சரிவு காணப்ட்டது. அதே நேரம் அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா,மெக்சிகோ, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு வரியை ஏற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இது மட்டுமின்றி அமெரிக்க வேலைவாய்ப்புத்தகவல்கள், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்டவற்றின் முடிவுகளின் அடிப்படையில் தங்கம் விலையும் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *