22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
Sale!

பணம் எனும் மந்திரம்

Original price was: ₹400.00.Current price is: ₹350.00.

Category:

Description

Alchemy of Money எனும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்க நூல் “பணம் எனும் மந்திரம்”. இந்த நூல் பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழிகாட்டி, சேமிப்பு, பணத்தின் வரலாறு, மூலதனம், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள், வட்டி, பணவீக்கம், கூட்டுவட்டியின் மதிப்பு, தங்கம், கடன், பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்ற தலைப்புகளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், ஒரு எளிய பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை விளக்குகிறது. புதிதாக வணிகத்தில் ஈடுபடத் தயாராகும் இளைஞர்கள், பெண்களுக்கு இந்த நூல் ஒரு பொருளாதார அரிச்சுவடியைப் போல துணை நிற்கும். பொருளாதாரம் குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இல்லாத இந்தியாவைப் போன்ற நாடுகளில் இது போன்ற நூல்கள் தான் மிகப்பெரிய நம்பிக்கையாக, பொருளாதார பயணத்தின் வழித்துணையாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பணம் எனும் மந்திரம்”

Your email address will not be published. Required fields are marked *