வருமான வரி குறைக்கப்படுகிறதா?
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட போகும் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய சந்தைகளில் முதலீடுகள்