நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி மறைந்தார்..
இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்காலாமானார். அவருக்கு வயது. 92. இந்தியாவின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தின் விதையை இட்டவர் என்று கூட வர்ணிக்கலாம்.
Read More