Latest:
2025-26இல் பிப்ரவரி வரை தங்கம் இறக்குமதி 28.73% அதிகரிப்பு2026-27இல் கார்கள் விற்பனை வளர்ச்சி வேகம் சரியும் என கணிப்புஇந்திய பொருளாதார வளர்ச்சிகான கணிப்பை 6%ஆக குறைத்த மூடிஸ்டிரம்ப் அச்சுறுத்தல்Q4வணிக விவரங்கள் வெளியான பின் கர்நாடகா வங்கி பங்கு நிலை என்ன??இந்தியாவில் அசுர வளர்ச்சி பெறும் அழகு சாதன சந்தைIndia’s Booming Beauty Market: How Homegrown Brands Are Driving Growth in Skincare, Makeup, and Men’s Grooming While Challenging Global Giantsகுவாலிடி வால்ஸில் 61.9 சதவீத பங்குகளை வாங்கிய மேக்னம் ஐஸ்கிரீம்மார்ச்சில் மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 20% உயர்வுPGIM இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் டி.வி.எஸ் வேணு குழுமம்2025-26இல் பிப்ரவரி வரை தங்கம் இறக்குமதி 28.73% அதிகரிப்பு2026-27இல் கார்கள் விற்பனை வளர்ச்சி வேகம் சரியும் என கணிப்புஇந்திய பொருளாதார வளர்ச்சிகான கணிப்பை 6%ஆக குறைத்த மூடிஸ்டிரம்ப் அச்சுறுத்தல்Q4வணிக விவரங்கள் வெளியான பின் கர்நாடகா வங்கி பங்கு நிலை என்ன??இந்தியாவில் அசுர வளர்ச்சி பெறும் அழகு சாதன சந்தைIndia’s Booming Beauty Market: How Homegrown Brands Are Driving Growth in Skincare, Makeup, and Men’s Grooming While Challenging Global Giantsகுவாலிடி வால்ஸில் 61.9 சதவீத பங்குகளை வாங்கிய மேக்னம் ஐஸ்கிரீம்மார்ச்சில் மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 20% உயர்வுPGIM இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் டி.வி.எஸ் வேணு குழுமம்

செய்தி

பரஸ்பர நிதியிலும் அம்பானியா?

இந்தியாவின் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் புதுவரவாக மியூச்சுவல் ஃபன்ட்ஸ் பிரிவையும் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் இருந்து தனியாக கடந்த

Read More
செய்தி

ஐடிசிக்கு கிடைத்த ஒப்புதல்..

ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் பிரிவை தனியாக நடத்த தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேற்குவங்க நிறுவனங்களின்

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..

இஸ்ரேல் – ஈரான் சண்டை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்ந்தது. அக்டோபர் 4 ஆம் தேதி ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை

Read More
செய்தி

பிரஷர் குக்கருடன் ஒப்பிட்ட ஸ்ரீதர் வேம்பு..

இந்தியாவில் பணி கலாசாரம் மாற வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். அதிகரிக்கும் பணி சூழல் சார்ந்த மரணங்கள் பற்றி தனியார் செய்தி முகமைக்கு

Read More
செய்தி

19 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஹியூண்டாய்..

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஹியூண்டாய் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. 19பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அந்நிறுவனத்தின்

Read More
செய்தி

5 நாட்களில் 16 லட்சம் கோடி நஷ்டம்..

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த 5 வேலை நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 16லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் 4ஆயிரத்து 100 புள்ளிகள்

Read More
செய்தி

ஹல்திராம்ஸை வாங்க முயற்சிக்கும் டெமாசெக்..

சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், ஹல்திராம் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சிறு பகுதி வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹல்திராம் நிறுவனத்தின் தற்போதை மதிப்பு

Read More
செய்தி

வரும் 14 ஆம் தேதி வருகிறது ஹியூண்டாய் IPO..

இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்து விற்கும் முதல் 3 நிறுவனங்களில் ஒன்றாக ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் தனது வணிகத்தை மேலும்

Read More
செய்தி

ஜிஎஸ்டி செஸ் வரி முழுமையாக முடிகிறதா?

சில பொருட்களுக்கு காம்பன்சேஷன் செஸ் என்ற வரி நடப்பு நிதியாண்டில் முடிகிறது. இந்நிலையில் அந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரம்பை உயர்த்த ஜிஎஸ்டி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்., குறிப்பாக சிகரெட்,

Read More
செய்தி

சீனப்பொருட்கள் பற்றி விசாரணை..

சீனாவில் இருந்து 6 பொருட்களை இந்தியாவுக்குள் சிலர் இறக்குமதி செய்திருப்பதாக மத்திய அரசுக்கு புகார் சென்ற நிலையில் அது பற்றி விசாரணையை அரசு தொடங்கியிருக்கிறது. கோல்ட் ரோல்டு

Read More
செய்தி

10லட்சம் கோடி ரூபாய் இழப்பு..

இஸ்ரேல் – ஈரான் சண்டை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட்டது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான

Read More
செய்தி

3 மாதத்துக்குள் நடவடிக்கை- ஆர்பிஐ அதிரடி..

நகைக்கடன் வழங்குவதில் சில நிறுவனங்கள் தவறான முறையை கையாண்டு வருவதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்றது. இதையடுத்து நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ்

Read More
செய்தி

இது ஐடிசி அப்டேட்..

ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனம் பிளேஸ்கிளான் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தின் 100 விழுக்காடு முழுமையான பங்குகளை வாங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல்

Read More
செய்திதங்கம்

மேலும் உயருமா தங்கம் விலை..?

அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அண்மையில் தங்கம் விலை இன்னும் எவ்வளவு உயரும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 2025 தொடங்கத்தில்

Read More
செய்தி

ஆசிய சந்தைகளில் வீழ்ச்சி..

பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் புதன்கிழமை பெரிய சரிவை கண்டன. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்

Read More
செய்தி

ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு..

கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவாக வசூலாகியுள்ளது. அந்த மாதத்தில் வசூலான ஜிஎஸ்டியின் அளவு 1.73லட்சம் கோடி ரூபாய் மட்டுமே,

Read More
செய்தி

இந்தியர்களை எச்சரிக்கும் பேராசிரியர்..

ஈக்விட்டி துறையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை இந்தியர்கள் கொண்டுள்ளதாக மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் பட்டாபிராம் எச்சரித்துள்ளார். ஃபினான்சியல் ஃபிரீ என்ற

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி..

இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 33 புள்ளிகள் சரிந்து 84 ஆயிரத்து

Read More
செய்தி

மீண்டும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை..

இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலையும் மீண்டும்

Read More