Latest:
சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்

செய்தி

டிரம்ப் கூறும் 100 %கட்டணம் ஏன்?

அமெரிக்க அதிபராக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் டொனால்ட் டிரம்ப். அதிரடியான செயல்பாடுகளுக்கு பெயர்பெற்றவரான இவர், பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். அதன்படி

Read More
செய்தி

மாற்றம் தந்த ஏற்றம்..

இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் முதல் வர்த்தக நாளில் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 445 புள்ளிகள் உயர்ந்து, 80,248 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது.

Read More
செய்தி

குறைந்தது இந்தியாவின் தொழில்வளர்ச்சி..

இந்தியாவின் தொழிற்சாலை வளர்ச்சி நவம்பர் மாதத்தில் குறைந்துள்ளதை அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி 5.4% ஆக

Read More
செய்தி

வளர்ச்சிதான் வேண்டும் – டாடா சன்ஸ்

டாடாசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சந்திரசேகரன். டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு இவர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளூர் மற்றும்

Read More
செய்தி

ஜேஎஸ்டபிள்யூவின் புதிய மின்சார கார்..

இந்தியாவில் மின்சார வாகனத்துறை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வரும் இந்த நிலையில் பிரபல ஸ்டீல் நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ தனது சொந்த மின்சார காரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

Read More
செய்தி

பெரிதாக வீழ்ந்த இந்திய ரூபாயின் மதிப்பு..

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தததை அடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 84

Read More
செய்தி

வோடஃபோன் ஐடியா பற்றி ஃபிட்ச் கூறியது என்ன ?

இந்தியாவில் முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது வோடஃபோன் ஐடியா நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் அதீத கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு

Read More
செய்தி

7 மாதங்களில் 50% உயர்ந்த தங்க நகைக்கடன்..

நடப்பு நிதியாண்டில் வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்து பணமாக வாங்கும் போக்கு கடந்த 7 மாதங்களில் 50.4% உயர்ந்திருக்கிறது. தனிநபர் கடன்கள் குறைவாகவே இருப்பதாக ரிசர்வ் வங்கி

Read More
செய்தி

கவுதம் அதானியின் அதீத நம்பிக்கை..

சோலார் திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்காவில் கவுதம் அதானியின் நிறுவனம் மீது புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில்

Read More
செய்தி

இ-பைக் விற்பனையில் போட்டா போட்டி..

இந்தியாவில் இ-பைக் விற்பனையில் நவம்பர் மாதத்தில் கடுமையான போட்டி நிலவியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1.10லட்சம் இ பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக ஓலா

Read More
செய்தி

திரும்பி பார்க்க வைத்த இலங்கை

இலங்கையில் கடந்த நவம்பரில் நுகர்வோர் பொருட்களிந் விலை 2.1 விழுக்காடு குறைந்துள்ளது. இலங்கை வரலாற்றிலேயே 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு நவம்பர் மாதத்தில் இத்தனை பெரிய விலை

Read More
செய்தி

முதலீட்டாளர்களுக்கு 3.49லட்சம் கோடி ரூபாய் லாபம்..

இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்ந்து, 79,802 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு

Read More
செய்தி

5 ஆண்டுகளாக கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு..

கடந்த 5 நிதி ஆண்டுகளில் 500 மற்றும் 2000 ரூபாய்கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக போலியான 500 ரூபாய் நோட்டுகள்

Read More
செய்தி

மின்சார வாகன விற்பனையில் போட்டி ஆரம்பம்..

நாட்டில் மின்சார கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய

Read More
செய்தி

தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..

கடந்த 3 நாட்களாக இந்திய சந்தைகளில் பெரியளவு முதலீடு செய்த முதலீட்டாளர்கள், வியாழக்கிழமை தங்கள் போக்கை தலைகீழாக மாற்றியுள்ளனர். 11,756 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை அவர்கள்

Read More
செய்தி

பணியாளர்களுக்கு பயிற்சி தரும் முன்னணி நிறுவனம்..

இந்தியாவில் வீட்டு உபயோகப்பொருட்களான அன்றாட பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம், தனது பணியாளர்களுக்கு டிஜிட்டல் பொருட்களை கையாள்வது

Read More
செய்தி

குறைகிறதா இந்தியாவின் ஜிடிபி..?

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய பனியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் என்பது கடந்த காலாண்டில் குறைந்திருக்கிறது. பெருந்தொற்று நேரத்தில்

Read More
செய்தி

பெரிய சரிவில் முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை கடும் சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்து, 79, 043 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய

Read More
செய்தி

இது மின்சார கார்களின் யுத்தம்..

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்கள் தான் இதுவரை அழகான, அமைதியான மின்சார கார் என்ற பெறுமையை பெற்றுள்ளன. இந்த நிலையில் பிஒய்டி, டெஸ்லா நிறுவனங்களுக்கு மஹிந்திரா நிறுவனம்

Read More