பட்ஜெட்டில் ஜொலிக்குமா இந்திய நகைத் தொழில்…?
இந்தியாவில் விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
Read More