Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

செய்தி

அமெரிக்க நிறுவனத்தை வாங்கிய இந்திய ஜாம்பவான் நிறுவனம்..

இந்தியாவில் மருந்துத்துறையில் பல ஆண்டுகால அனுபவம் பெற்ற டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் அமெரிக்காவில் பிரபலமான மெனோ லேப்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் மகளிரின் சுகாதாரம் மற்றும் சத்து பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். அமெரிக்காவில் இயங்கி வந்த மெனோ லேப்ஸ் நிறுவனம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிரச்னையில் திவாலான நிறுவனமாகும். மாதவிடாய் முழுமையாக நிற்கும் பெண்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த 7 பிராண்டுகளை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. மெனோ ஃபிட், மெனோ கிளோ உள்ளிட்ட பொருட்களும், ஹாப்பி ஃபைபர் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை தயாரிக்கவும் டாக்டர் ரெட்டீஸ் திட்டமிட்டுள்ளது. மெனோ லைஃப் என்ற செல்போன் செயலியைும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அமெரிக்க சந்தையில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் வலுவாக காலூன்ற இந்த புதிய பர்சேஸ் உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *