Latest:
Adani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextடாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபைAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு அதிகரிப்புஇந்திய பொருளாதார  நெருக்கடியும், பிரதமர் மோடியின் சிக்கன நடவடிக்கை அழைப்பும்India's Gold Dilemma and Economic Tightrope Amid Global Instability: PM Modi's Austerity Call in Contextடாடா மோட்டார்ஸின் காலாண்டு லாபம் 35% அதிகரிப்புஅமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷை உறுதி செய்த செனட் சபை

காப்பீடுசந்தைகள்செய்திதொழில்நுட்பம்

இந்தியாவின் கொள்கைகளால் சீனாவுக்கு லாபம்..

இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்கள் காரணமாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யாமல்

Read More
செய்திதொழில்துறை

வீட்டில் இருந்து வேலை பார்த்தா பதவி உயர்வு இல்லிங்கோ..

அமெரிக்காவைச் சேர்ந்த டெல் நிறுவனம் தனது பணியாளர்களில் வீட்டில் இருந்து பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு இல்லை என்று அறிவித்து அதிர வைத்திருக்கிறது. பாதி நேரம் வீட்டிலும் பாதி

Read More
செய்திவேலைவாய்ப்பு

ஆப்பிள் வாட்ச்சால் பலருக்கு வேலை போகப்போகுது ஏன்?

ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பான ஆப்பிள் வாட்சின் டிஸ்பிளேவை உற்பத்தி செய்வதை நிறுத்தப்போகிறது. இதனால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் அபாயம் உண்டாகியுள்ளது. மைக்ரோ எல்ஈடி தொழில்

Read More
சந்தைகள்செய்தி

தொடரும் வெங்காய ஏற்றுமதிக்கான தடை..

இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய காலவரம்பின்றி தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல வெளிநாடுகளில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

Read More
கருத்துகள்செய்தி

அமேசானில் பொருள் விலை உயரப்போகுது.. காரணம்இது..

முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமாக இந்தியாவில் அமேசான் நிறுவனம் வலம் வருகிறது. இந்த நிறுவனம் வரும் 7 ஆம் தேதியில் இருந்து செல்லர் ஃபீஸை உயர்த்த இருப்பதாக

Read More
செய்திதொழில்நுட்பம்

ஜுன் மாதத்தில் பஜாஜில் வரும் சிஎன்ஜிபைக்..,

இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் பிரபல நிறுவனமாக திகழ்வது பஜாஜ் இருசக்கர வாகனங்கள். இந்த நிலையில் பெட்ரோலுக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய

Read More
கருத்துகள்செய்தி

2 கோடி மதிப்பு பங்குகளை பரிசளித்த சிஇஓ

ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ள வைத்தியநாதன் வங்கித்துறையில் மிகவும் பிரபலமானவர். தாம் கஷ்டத்தில் இருந்தபோது உதவியவர்களை தேடித் தேடி சென்று தற்போது உதவி செய்து வருகிறார்.

Read More
செய்திதொழில்துறை

ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் குறையூம்.

இந்தியாவில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,இந்தியாவில் பழைய விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு கோடைக்காலம்

Read More
செய்தி

லேசான ஏற்றத்தில் முடிந்த சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 22ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து 72,831 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்

Read More
செய்தி

பிளிப்கார்ட்டில் சம்பள உயர்வு..

பிரபல மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. சிலருக்கு போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட்டின் கீழ் இயங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஜனவரியில் 5

Read More
செய்திபொருளாதாரம்

உச்சம் தொட்ட தங்கம் விலை..

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் விலை இன்று மார்ச் 21,2024 அன்று தொட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவின் காரணமாக தங்கம் விலை இப்படி உயர்ந்துள்ளது.

Read More
செய்திபொருளாதாரம்

வரும் 1 ஆம் தேதி விலை ஏறப்போகுதாம்?

இந்தியாவில் கியா கார்களின் விலை வரும் 1 ஆம் தேதி முதல் 3 விழுக்காடு உயரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த விலையு உயர்வு

Read More
கருத்துகள்செய்தி

செபியின் அட்டகாச முயற்சி..

பங்குச்சந்தையின் தலைநகரமாக பார்க்கப்படும் மும்பையில் இருந்து புதிய அப்டேட் உங்களுக்காக அளிக்கிறோம். பங்குச்சந்தைகளை கண்காணித்து கடிவாளம் போடும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு உதவும்

Read More
செய்திநிதித்துறை

5 ஆவது முறையா ஒரு மாற்றமும் கெடயாது…

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிகளின் மீது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஒருவர் கடன் பெறுகிறார் என்றால்

Read More
செய்திதொழில்நுட்பம்பொருளாதாரம்

இந்தியாவை ஏமாற்றியதா அமெரிக்கா?

இந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்றும் வகையில் அமெரிக்கா செயல்பட்டது

Read More
செய்தி

தலைதூக்கிய சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 21ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 590 புள்ளிகள் உயர்ந்து 72,692 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்

Read More
செய்தி

லேசான ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..

மார்ச் 20 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள், ஓரளவு ஏற்றத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவுகள் காரணமாக இந்திய சந்தைகளில் சாதக சூழல் காணப்படுகிறது. மும்பை

Read More
செய்திதொழில்நுட்பம்

ஜேஎஸ்டபிள்யூவின் மாற்றுத்திட்டம்…

சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருக்கிறது,. பெட்ரோல் இன்ஜின்களின் விலையிலேயே மின்சார கார்களை விற்கவும் அந்நிறுவனம்

Read More