Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

செய்தி

பிளிப்கார்ட்டில் சம்பள உயர்வு..

பிரபல மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. சிலருக்கு போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட்டின் கீழ் இயங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஜனவரியில் 5 விழுக்காடு பணியாளர்களை ஆட்குறைப்பு செய்தது.
மீதமுள்ள பணியாளர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து சம்பள உயர்வு அளித்திருக்கிறது. ஜூனியர் மற்றும் மிடில் மேனேஜ்மண்ட் என்ற அந்த பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளமாக உயர்த்தாமல், மெரிட் அடிப்படையிலான போனசாக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகை சம்பள உயர்வு ஆண்டின் ஏப்ரல் மற்றும் அக்டோபரில் ஊழியர்களுக்கு அளிக்கப்படுவது வழக்கம். மூத்த ஊழியர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருப்போருக்கு எந்த சம்பள உயர்வும் கிடைக்கவில்லை.கடந்தாண்டு சீனியர் பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு போனசாக அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை எந்த விதமான ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *