Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege

சந்தைகள்செய்தி

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் சரிந்து

மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் வெளியிட்டுள்ள மாதாந்திர தரவுகளின்படி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் நிகர வரவு ஜூன் 2022 இல் இருந்த ரூ.15,497 கோடியுடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் 42 சதவீதம் சரிந்து ரூ. 8,898 கோடியாக இருந்தது என்று குறிப்பிடுகிறது

ஜூலை 31, 2022ல் மொத்த சொத்து மதிப்பு ரூ.35.64 டிரில்லியனுடன் ஒப்பிடும்போது ரூ.37.74 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் கடன் நிதிகள் ரூ. 4,930 கோடியை நிகர வரவாகக் கண்டது, முந்தைய மாதத்தில் ரூ.92,247 கோடியாக இருந்தது.

ஜூலை மாதத்தில் எஸ்ஐபி கணக்குகள் 5.61 கோடியாக உயர்ந்துள்ளது, முந்தைய மாதத்தில் 5.55 கோடியாக இருந்தது என்று மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது

அனைத்து ஓபன்-எண்டட் ஈக்விட்டி ஃபண்ட் வகைகளும் ஜூலை மாதத்தில் நிகர வரவுகளைப் பெற்றன.

வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் கடன் நிதி வசூல் மெதுவாக உள்ளது

கோல்ட் எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகளும் (ETF) நிகரத்துடன் ஒப்பிடும்போது ஜூலையில் ரூ.456 கோடி நிகர வெளியேற்றத்தைக் கண்டது. முந்தைய மாதத்தில் ரூ.134 கோடி வரவு என்றும் மியூச்சுவல் ஃபண்ட் தரவுகள் தெரிவிக்கின்றன

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஜூலை 1 முதல் புதிய ஃபண்ட் சலுகைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *