Latest:
ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1

உள்நாட்டு செய்திகள்

குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், குரோமா பிராண்டை கொண்டுள்ள, டாடா குழுமத்திற்குச் சொந்தமான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர் இன்ஃபினிட்டி ரீடெய்ல்,
மின்சார சமையல் டாப்கள் மற்றும் மின்சார கெட்டில்கள் போன்ற மின்சார சமையல் சாதனங்களுக்கான தேவையில் கூர்மையான அதிகரிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்ஃபினிட்டி ரீடெய்லின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷிபாஷிஷ் ராய் கூறுகையில், வீடுகள் எல்பிஜி அடிப்படையிலான சமையலுக்கு மாற்றுகளைத் தேடுவதால், இன்டக்சன் ரக மின்சார அடுப்புகளின் விற்பனை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது என்றார்.

”குரோமாவில், கடந்த சில நாட்களாக மின்சார அடுப்புகளுக்கான தேவையில் கூர்மையான மற்றும் உடனடி அதிகரிப்பை நாங்கள் கவனித்துள்ளோம். எங்கள் சராசரி தினசரி விற்பனை விகிதம் வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது” என்று ஷிபாஷிஷ் ராய் கூறினார்.

வாங்குபவர்களின் நடத்தை மாறிவிட்டது, பல வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் பல யூனிட்களை வாங்குகிறார்கள். இது முன்பு அசாதாரணமான நிகழ்வாக இருந்தது. எரிபொருள் கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் முன்னெச்சரிக்கையாக வாங்கி குவிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மின்சார அடுப்புகள், பாத்திரங்களுடன், மின்சார கெட்டில்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இவற்றின் விற்பனை அவற்றின் வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்று ராய் மேலும் கூறினார்.

விநியோக இடையூறுகளின் போது வீடுகள் நம்பகமான மற்றும் வசதியான மாற்றுகளைத் தேடுவதால், மின்சார சமையல் தீர்வுகளை நோக்கிய பரந்த மாற்றத்தை இந்தப் போக்கு பிரதிபலிக்கிறது. தேவையில் ஏற்படும் திடீர் அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய, அதன் கடைகள் மற்றும் ஆன்லைன் சேனல்கள் இரண்டிலும் போதுமான சரக்குகளை உறுதி செய்ய நிறுவனம் செயல்பட்டு வருவதாக ராய் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *