Latest:
ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1

சர்வதேச செய்திகள்

கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வு

மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை ஈரான் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலை நேற்று சுமார் 9 சதவீதம் உயர்ந்தது. ஈரானின் உச்சத் தலைவர், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது தொடரும் என்று கூறினார்.

பிரெண்ட் கச்சா எண்ணெய் நேற்று $8.05 அதாவது 8.8 சதவீதம் அதிகரித்து $100.03 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் $8 அதாவது 9.2 சதவீதம் உயர்ந்து $95.25 ஆக உயர்ந்தது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க கடற்படை, டேங்க்கர் கப்பல்களை இப்போது அழைத்துச் செல்ல முடியாது என்றும் ஆனால் மாத இறுதிக்குள் அது நடக்கக்கூடும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் கூறியுள்ளார். இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $200 ஐ எட்ட வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

ஈராக்கிய கடல் பகுதியில் இரண்டு எரிபொருள் டேங்கர்கள் மீது வெடிபொருட்கள் நிறைந்த ஈரானிய படகுகள் மோதியதாக ஈராக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கின் எண்ணெய் துறைமுகங்கள் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்திவிட்டன என்று ஈராக்கிய அதிகாரி ஒருவர் ஊடகத்திடம் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமன், ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள மினா அல் ஃபஹாலில் உள்ள அதன் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையத்திலிருந்து அனைத்து கப்பல்களையும் மாற்றியதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரெண்ட் திங்களன்று ஒரு பீப்பாய்க்கு $119.50 ஐ எட்டியது, இது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அதிகபட்சமாகும். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் போர் விரைவில் முடிவடையும் என்று கூறியதைத் தொடர்ந்து சரிந்துள்ளது.

ஈரான் போர், உலக சந்தைகளின் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய் விநியோக இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவசர கால கையிருப்புகளில் இருந்து சாதனை அளவிலான 40 கோடி பீப்பாய்கள் எண்ணெயை வெளியிட சர்வதேச எரிசக்தி நிறுவனம் புதன் அன்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் மொத்த எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கோடி பீப்பாய்கள் குறைத்துள்ளன. இது உலக தேவையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்திற்கு சமம் என்று இந்நிறுவனம் அதன் சமீபத்திய மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *