Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

செய்தி

ஆச்சி மசாலாவை வாங்குகிறதா ரிலையன்ஸ்?

ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் FMCG எனப்படும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சந்தையில் அதிகம் விற்கப்படும் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரீட்டெய்ல் பிரிவை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி கவனித்து வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கள் ரீட்டெயில் நிறுவனத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் பணியாற்றி வருவதாக ஈஷா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மசாலா பொருட்கள் விற்பனையில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் தனது பார்வையை திருப்பியுள்ளது. இது வரை இந்தியாவில் MDH மற்றும் தமிழகத்தில் ஆச்சி மசாலா உள்ளிட்ட நிறுவனங்கள் பிரபலமாக உள்ளன. இதன் பெரும் பங்கை கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து விதமான பொருட்களையும் விற்கும் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம், தமிழகத்தில் மேலும் சில நிறுவனங்களை வாங்க விலை பேசி வருவதாகவும், பேரம் படியாத்தால் இப்போது ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆச்சி நிறுவனத்துக்கு தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரம் விநியோகஸ்தர்கள் உள்ளனர் என்பதும், எம்டிஎச் நிறுவனம் ஒரு நாளைக்கு 30 டன் மசாலா பொருட்களை உற்பத்தி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *